Holisticrays

New WhatsApp groups by city

Hi, To provide better service and benefits to members, we will split our groups by main cities. Malaysia, Singapore, Pondicherry, Karnataka, and Kerala added.

The purpose of the new groups is to:
1. Create better relationships in-between members from the same city.
2. Provide guidance and help between members.
3. Organize gathering, knowledge sharing, and healing.

– To start a new group, we need a minimum of 20 members from the same city.
– 3 of the healers will be the group managers/admins.
– Admins will manage their group and members.
– Admins will provide guidance and organize gatherings.

Interested members, please fill the form. The group link will be delivered via WhatsApp personally when the group is created.

நகரத்தின் அடிப்படையில் புதிய வாட்ஸ்அப் குழுக்கள்

வணக்கம், சிறந்த சேவையையும் நன்மைகளையும் வழங்க, நமது குழுவை நகரங்களைக் கொண்டு சிறு குழுக்களாக பிரிக்க உள்ளோம். மலேசியா, சிங்கப்பூர், பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய குழுக்களின் நோக்கம்:
1. ஒரே நகரத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே சிறந்த உறவையும் நட்பையும் உருவாக்குதல்.
2. ஒருவருக்கொருவர் வழிகாட்டுதலையும் உதவியையும் வழங்குதல்.
3. கற்றுக்கொடுத்தல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் ஹீலிங் வழங்குதல்.

– ஒரு புதிய குழுவைத் தொடங்க, எங்களுக்கு ஒரே நகரத்திலிருந்து குறைந்தபட்சம் 20 உறுப்பினர்களும் தேவை.
– ஹீலர்களில் 3 பேர் குழு நிர்வாகிகளாக / அட்மின்களாக இருப்பார்கள்.
– அட்மின்கள் தங்கள் குழு மற்றும் உறுப்பினர்களை நிர்வகிப்பார்கள்.
– அட்மின்கள் வழிகாட்டுதலை வழங்குவதோடு கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள்.

ஆர்வமுள்ள உறுப்பினர்கள், படிவத்தைப் பூர்த்திசெய்து அனுப்பவும். குழு உருவாக்கும்போது குழுவின் லிங்க் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் வழியாக வழங்கப்படும்.

Leave a Reply

Language »
X