Holisticrays

Each home kept plenty of books unutilized. Instead of keeping those books unused, it’s better to donate to others or swap or sell those books.

I started a new telegram group for the book exchange program. Please use that portal for donating, swapping, or selling your preloved books. Let someone read those books instead of resting on the shelf.

Group link: https://t.me/thebookexchange

Sample post

Book owners, please post an ad with details as below at our telegram group, interested members will respond.
1. Book title(s) or images
2. Category: Giving/ Selling / Exchange
3. Book Location
4. Price / Free / Delivery charge

When a member needs a book please post details as below, Members with the book availability will respond.

1. book name(s) or images
2. Required / Buying / Exchange
3. Location

புத்தக பரிமாற்று திட்டம்

நமது இல்லங்களில் அதிகமான புத்தகங்கள் பயன்படுத்தாமல் கிடக்கும், அவற்றை வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம், விற்பனை செய்யலாம், அல்லது அவர்களிடம் உள்ள புத்தகங்களுடன் மாற்றிக் கொள்ளலாம்.

புத்தகங்கள் கிடப்பில் கிடப்பதைவிடவும் வாசிப்பவர்கள் கையில் இருப்பது சிறப்பு என்று நான் எண்ணுகிறேன். அதற்காக ஒரு புதிய டெலெக்ராம் குழு தொடங்கியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் இணைத்துக் கொள்ளலாம்.

Group link: https://t.me/thebookexchange

புத்தகங்களை கொடுக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் பதிவு செய்யலாம்.

1. புத்தகத்தின் தலைப்பு (கள்) அல்லது படங்கள்
2. நன்கொடை / விற்பனை / பரிமாற்றம்
3. புத்தகம் இருக்குமிடம்
4. விலை

புத்தகம் தேவைப்படுவோர் கீழ்க் கண்ட விவரங்களைப் பதிவு செய்யலாம். அந்த புத்தகம் உள்ளவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

1. புத்தகத்தின் பெயர் (கள்) அல்லது படங்கள்
2. தேவை / வாங்கிக்கொள்ள / பரிமாற்றம்
3. உங்கள் ஊர்

Leave a Reply

Language »
X