Holisticrays

ஆசிரியர் தினத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ராஜா ஐயா விற்கு என் மனமார்ந்த நன்றி 🙏 இன்று என் மனம் உடல் இரண்டும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறேன். ரெய்கி எனும் பொக்கிஷம் அனைவருக்கும் கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன்

Client Image
 • K. Manjula – Chennai
 • Sep 2021 - Reiki Course - Starter

வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. மனதில் ஒருவித அமைதி நிலை ஏற்பட்டது.எப்படி நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது தெரிந்தது. நீங்கள் எனக்கு கொடுத்த தீட்சை ( பிரபஞ்ச சக்தியை ) எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மேலும் எப்படி மேம்படுத்துவது என்றும் உணர்ந்து கொண்டேன். மேலும் வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது. நன்றி ஐயா சந்தோசம்

Client Image
 • R.Meenakshi Sundari – Coimbatore
 • Sep 2021 - Reiki Course - Starter

It's been a week, I have attended online reiki class, it was my first experience, I practiced reiki entire week on myself, for my post covid recovery, my energy levels improved to an extent. 2 days back, I gave reiki to my husband who was having ear pain, and to my surprise, I healed him, he started feeling comfortable and the pain eased out in 10mins and he slept very well, Thank you so so much for the class and the lesson. Really very happy!!

Client Image
 • Krishnamayee Talluri – Neyveli
 • Online Reiki Class - 23 May 2021

I got healers as my friends and getting solutions for my problems from them bcz of your healing class. You are taking much effort to join all the healers together and making individual groups like Chennai healers.. really a wonderful effort. Very much happy and satisfied to get a mentor like you.Thank you so much.

Client Image
 • Akhila.U.S – Chennai
 • Holistic Reiki Online - 10 Jul 2021

ஒரு புனர்ஜென்மம் மறு ஜனனம் எடுத்ததுபோல் எனது கணவர் வகுப்புக்கு பின்னர் உணர்கிறார் அவர் மற்ற அனைவரின் அனுபவங்களையும் கேட்டபின்னர் ஊக்கம் உற்சாகமாக உணருகிறார் இந்த அனுபவத்தை எங்களது குடும்பத்திற்கு ராஜா சார் மூலம் தந்த இறைவனுக்கு ஆத்மாத்தமான நன்றிகள் சுயநலமற்ற ஊக்கம் உற்சாகம் தரவல்ல தங்களது ஞான சேவைக்கு நன்றி சார் - Akila (wife)

Client Image
 • Karthikeyan – Denmark
 • Online Reiki Class - 23 May 2021

I love the explanations about universe power. I gained a clear picture of life and the guidance of the universe. And I know there is more I need to explore. The knowledge I gained from the class is very very helpful. And what I love about this class is the knowledge and awareness given to all not only for those highly spiritual. I'm truly thankful to Raja Sir and the team for providing us with the knowledge. And I'm thankful for this opportunity to enhance my knowledge. God bless.

Client Image
 • Rtusna – Klang, Malaysia
 • Online Reiki Class - 23 May 2021

அனைவருக்கும் வணக்கம்🙏🏻 முதலில் இந்த வகுப்பில் சேர வாய்ப்பளித்த என் குலத்தெய்வதிற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சம் கொடுக்க நினைப்பது எப்படியாவது கொடுக்கம் என்பதிற்கினங்க ராஜா அய்யா அவர்களின் வாட்ஸ்அப் குரூப் கிடைத்தது. இதில் நான் ஆன்லைன் மூலம் நடைபெறும் வாரந்திர கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய விடைகள் பெற்றேன். அப்பொழுது ரெய்க்கி வகுப்பிற்கான செய்தி வந்தது. அதில் சேர பல தடைகள் வந்தாலும் அன்பு பிரபஞ்சத்தின் உதவியால் வகுப்பில் சேர்ந்தேன். நேற்று (23.05.21) நடந்த வகுப்பில் தீக்க்ஷை பெற்றேன். பல புதிய அனுபவங்களை பெற்றேன். இருந்தாலும் இன்னும் பல தேடல்கள் உள்ளன. வரும் வகுப்பில் ராஜா அய்யா அவர்களின் மூலம் பதிலும் அன்பு பிரபஞ்சத்தை நோக்கி என் வாழ்வின் பாதைக்கான சிறப்பான வழிகாட்டுதலும் கிடைக்கும் என நம்புகிறேன். அனுபவத்தை பகிர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻🙇🏼‍♀️  

Client Image
 • Sangeetha Saravanan – Dubai
 • Online Reiki Class - 23 May 2021

Sir explained us simple techniques to use Reiki energy in our daily life so that we can protect ourselves and our family and gave us clarity about how this universal energy works Thank you, sir

Client Image
 • Thriveni – Hoskote, Bangalore rural
 • Online Reiki Class - 23 May 2021

வணக்கம் சார், உங்க acupuncture class மிக அருமையாக இருந்தது. எல்லாரும் எளிமையாக புரியும் வகையில் இருந்தது. நீங்க சொன்னது 100% உண்மை. உடம்பு மற்றும் உணவு சொன்ன விஷயங்கள் அருமையாக இருந்தது.

Client Image
 • Reka – Erode
 • Online Acupuncture Class

- I have learnt so much and I have enjoyed my learning. - They were a very informative and interesting course, a lot of self-learning to be done on your own to really & easily understand. - Thank you for the information, it was well explained. - I really like this class, sir. Thanks Sivakumar Kuwait

Client Image
 • Sivakumar – Kuwait
 • Online Acupuncture Class

மருத்துவ செலவுகள் அதிகரித்து கொண்டுருக்கும் இந்த காலகட்டத்தில் மருத்துவத்துகாக 5 காசு கூட யாரும் செலவழிக்க கூடாது என்ற உயர்ந்த குறிக்கோளுடன எங்களைனைவருக்கும் மாஸ்டர் அவர்கள் இலவச அக்குபஞ்சர் வகுப்பு நடத்தினார்கள் மருத்துவத்தின்அடிப்படை அறிவு தெரியாதவர்களுக்கு கூட புரியும் வகையில் வகுப்பு மிக சிறப்பாக இருந்தது. நன்றிகள் பல கோடிகள் ஐயா

Client Image
 • D.K.Thilageswari – Chennai
 • Online Acupuncture Class

The class was very useful in my day to day life. sir explained acupuncture class very clearly. I will recommend this to my friends and relatives. Thank you very much, sir.

Client Image
 • Karpagam J – Chidambaram
 • Acupuncture Online

மிக்க நன்றி ஐயா. எங்களுக்கு உடலைப் பற்றிய தெளிவும் புரிதலும் இந்த வகுப்பில் ஏற்பட்டுள்ளது , மற்றும் பஞ்சபூதங்கள் நம் உடலில் எப்படி செயலாற்றுகின்றன என்பதனை மிக எளிதாக புரிய வைத்தீர்கள். மேலும் நோய் வருவதற்கான காரணம் , அதைத் தீர்க்கும் முறை களை அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் எனும் கோட்பாடை வைத்து மிக எளிய வழியில் எங்களுக்கு புரிய வைத்ததற்கு மிக மிக மிக நன்றி ஐயா 🙏🙏

Client Image
 • Sujatha J – Kanchipuram
 • Acupuncture Class -13/03/2021

It's my second class .... In terms of knowledge gaining it's one more new class... blessed to have u sir... Thank u

Client Image
 • Visalam – Chennai
 • Online Reiki Class - 01/03/2021

This class was one of the best class .... the class was highlighted with main points for us to treat ourselves and our family members...what else u need apart from this... Thank u sir

Client Image
 • Visalam – Chennai
 • Acupuncture Online - 11/03/2021

It's a very easy understanding class. Your explanation all are it's true. You are a very good GURU.

Client Image
 • R.Chitra Sasikumar – Ariyalur
 • Online Acupuncture Class

In one tree able to get a variety of fruit ... Hence, this tarot reading also one among those fruits... Thanks, Raja Mohammad sir, and thank u Nandhini mam for the knowledge u shared... It would have been difficult for me to learn this if not here

Client Image
 • Visalam – Chennai
 • Tarot Reading Class - 15/02/2021

One of the best decisions I’ve made in my life is to embark on a spiritual journey. What I can say is that your classes caught my attention at the correct time and amazed me. I like to thank the universe that showed me the path into your class. I felt an instantaneous connection most of the time during the class sessions. The information that was shared had the answers to my findings. I wish to join all the class and learn more. Especially Reiki, I have done the basic class and planning to join the advance level and follow the practice. At the same time, I would like to thank all the friends from this group for sharing their experience as we learn at the same time. Sir, from my deep heart I would like to thank you so much.....🙏🙏🙏

Client Image
 • Kavitha Taramalinggam – Malaysia
 • Weekly Healing Meeting 06/11/2020

Sir explained about our body functions and how diseases are caused so nicely even a common person who does not know anything about acupuncture can understand. I am proud to tell you that I am a sir's student. I had a lot of health issues, now all issues have almost healed. I would like to thank Raja sir from the bottom of my heart for taking this free class and educating a lot of people. Thank you 🙏, sir

Client Image
 • THRIVENI JAYACHANDRA – Bangalore
 • Acupuncture Online - 11/03/2021

I am so satisfied in this class, we can easily understand your speech

Client Image
 • Suganya Danasekaran – Chennai
 • Acupuncture Online - 11/03/2021

Happy to say, Reiki student of Raja master. He has more knowledge and shares information with all. Very useful class. Sincere thanks to my master.

Client Image
 • T. Saratha Devi – Chennai
 • Holistic Reiki Online - 01/03/2021

குரு வணக்கம், பிரபஞ்சத்தின் வழி காட்டல் படி தாங்கள் எனக்கு குருவா கிடைத்தீர்கள் நேற்று நடந்த தீக்க்ஷை வகுப்பு மிகவும் சிறப்பான ஒரு அனுபவத்தை தந்தது. அப்படிபட்ட ஒரு சிறப்பான அனுபவத்தை தந்த என் குருவுக்கு என் சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு என் மெய்யால் வணங்குகிறேன் நன்றிகள் கோடி நன்றி நன்றி.

Client Image
 • கௌரி. V – சேலம்
 • Online Holistic Reiki - 01/03/2021

We can proudly say that Raja sir is our master! He is the right person to deliver quality education about Reiki. He teaches the knowledge about nature, mind power, spirituality and more moral values. Thank you 🙏 , sir D.K. Thilages wari

Client Image
 • D.K. Thilages wari – Chennai
 • Online Holistic Reiki- 27/02/2021

குரு சரணம். குரு திருவடி சரணம். மனிதர்கள் வாழ தேவையான அனைத்து பொக்கிஷங்களும் மனிதனுக்குள் தான் ஒளிந்து உள்ளது என்ற உண்மையை உணர்த்திய உத்தமர் உங்கள் கரம் பிடித்த எங்கள் தரம் உயர உங்கள் உழைப்பு போற்றுதற்குரியது.பிறவிப்பெருங்கடலில் தவிப்பவர்களுக்கு கலங்கரை விளக்கு போல் வாழ்வில் வெளிச்சம் தரும் ஆதவன்.எங்கள் ஆசான் திரு ராஜா ஐயா அவர்களின் மணி மகுடத்தில் நாங்கள் மாணிக்கஙகளாக இடம்பெற்ற பெரும் பாக்கியசாலி மாணவர்களின் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.வருடம் ஒன்று கடந்தாலும் வகுப்புகள் ஒவ்வொன்றும் புதிய பரிமாணத்தை பார்வையை புரிதலை உணர்த்தி எல்லை இல்லாத ஏகாந்த்தை அருளும் அருட்கொடையாளர்.கேட்டதெல்லாம் தரும் கற்பகத்தரு மரத்தின் தன்மையில் தாங்கள்.தீராத அறிவு தாகத்துடன் தங்கள் மாணவர்களாகிய நாங்கள். நன்றி நன்றி நன்றி.

Client Image
 • T. Govindaraj – Coimbatore
 • Online Holistic Reiki -27/02/2021

The knowledge I gain is awesome, thank you.

Client Image
 • Shanti Chellapan – Malaysia
 • Tarot Reading Online - 15/02/2021

Excellent explanation about Reiki energy. Thank you, sir, for the wonderful class.

Client Image
 • S Dhanasekar – Bareilly
 • Holistic Reiki - 27/02/2021

I am proud to tell that I am raja sir student, the fees sir has charged is so economical that everyone can afford to learn. Sir has explained about reiki very clearly and told us to think ourselves and also feel the energy wherever possible and apply it in our lives. I would recommend everyone who is learning this should learn reiki from raja sir to experience his energy flow Thank you very much sir for classes.

Client Image
 • Thriveni – Bangalore
 • Holistic Reiki Online -18 Dec 2020

Master always advises not to take notes... As in the teaching profession, we believe in notes ... But a miracle happens … With the prayer to internalize the knowledge ... It was easy to understand and internalize. Thank u master...

Client Image
 • Shanthakumari S S – Coimbatore
 • Online Acupuncture

ராஜா ஐயா அவருடன் பயணிக்கும் அணைத்து மனிதர்களுக்கும் அன்பு மற்றும் சிறந்த வழிகாட்டி.. ஒவ்வொருவரையும் அவர்களுடைய தனித்திறமையை வெளிப்பட அவரது முயற்சி ரொம்ப மேன்மையானது... எனக்கு ராஜா ஐயாவை அறிமுகப்படுத்திய இந்த பிரபஞ்சத்திற்கு என் நன்றிகள் என்றும்.... நன்றி ஐயா.... உங்கள் பயணத்தில் எங்களையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா....

Client Image
 • Rajeshwari – Chennai
 • Weekly Online Meeting - 31 Dec 2020

உடலின் இயற்கை மொழியை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் உணர்த்தினீர்கள்.

Client Image
 • T.Govindaraj – Coimbatore
 • Online Acupuncture
Language »
X