Question and Answer | What is enlightenment?
Members Zoom Meeting | Question and Answer | What is enlightenment? | meipporul | Raja Mohamed Kassim
An introduction to the Reiki healing energy and class
An introduction to the Reiki healing energy and class | ரெய்கி பயிற்சி & வகுப்பு அறிமுகம்
திருக்குறள் கூறும் மருத்துவம் – மின்னூல்
திருக்குறளின் மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு எனது அனுபவத்தையும் புரிதலையும் கொண்டு விளக்கம் எழுதியுள்ளேன். திருவள்ளுவர் இந்தக் குறள்களை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதே, இன்றைய மனிதர்களுக்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும்…
நோயும் மருத்துவமும் – மின்னூல்
வணக்கம், நான் எழுதிய “நோயும் மருத்துவமும்” எனும் எனது மருத்துவக் கட்டுரைகள் அடங்கிய நூலை தற்போது கூகுள் புக்ஸ் (google play books) மூலமாக இலவசமாக வாசிக்கலாம். அதற்குரிய லின்க்…
மனதின் திருப்தியும், நன்றி உணர்வும்
பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவதற்கு அடிப்படை தகுதியாக இருப்பது, நன்றி செலுத்துவது மற்றும் நன்றி உணர்வோடு இருப்பதுமாகும்.
யின் யாங் தத்துவம்
யின் யாங் தத்துவம் (philosophy). சீனாவின் தாவோயிசத்தின் சின்னமான யின் யாங் இந்த உலகில் எதுவுமே தனியாக இல்லை என்ற தத்துவத்தையும்; இரண்டு எதிர் எதிர் விசயங்கள் ஒன்று சேருவதுதான்…
தியானம் மற்றும் மூச்சு பயிற்சி
தியானம் மற்றும் மூச்சு பயிற்சி தியானம் தியானம் மற்றும் தியான நிலை என்பது மனிதர்களின் இயல்பான குணங்களாகும். மனதில் கோபம், குழப்பம், பயம், விரக்தி, போன்ற உணர்வுகள் தோன்றும் போது…
மூச்சுப்பயிற்சி செய்யும் வழிமுறைகள்
1. விரிப்பு, பாய், அல்லது தடிமனான துணியை விரித்து தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும். 2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால்…
தியானம் செய்யும் வழிமுறைகள்
1. விரிப்பு, பாய், அல்லது தடிமனான துணியை விரித்து தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும். 2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால்…
தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை
தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை. தியானம் என்பது மனிதர்களின் இயல்பான தன்மை அதனால் தியானத்திற்கு என்று தனியாக எந்த கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் கிடையாது. ஆனால் தியானம் எளிதாகவும் இயல்பாகவும் நடைபெற…
தியானத்தின் போது செய்யக்கூடாதவை
தியானத்தின் போது செய்யக்கூடாதவை 1. தியானத்தின் போது ஆபரணங்களும் இறுக்கமான உடைகளும் அணியக்கூடாது. 2. விரிப்பு இல்லாமல் வெறும் தரையில் அமரக் கூடாது. 3. நோய் கண்டவர்களை தவிர மற்றவர்கள்,…
மருத்துவ ஞானம்
சிகிச்சை பெறுவோரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல்தான் அவர்களின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது.
நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள்
இந்த ஒழுக்கங்களை கடை பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும்.
தீய ஆற்றல்களை வெளியேற்றும் குளியல் முறை
இந்த குளியல் முறையை பௌத்த துறவிகள் தீய ஆற்றல்களை மனிதர்களின் உடலிலிருந்து வெளியேற்ற பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தீய ஆற்றல்கள் சேருவதற்குக் காரணங்கள்
ஒரு தனி நபரின் உடலில் தீய ஆற்றல்கள் நுழைவதற்கும் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
உடலில் நேர்மறை ஆற்றல்களைக் கிரகிக்க
ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை (positive energy) உணவின் மூலமாகவும். வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீக பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள
மனிதன் என்பவன் உயிரும், ஆற்றலும், உடலும், மனமும், கலந்த ஒரு கலவை. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்று.
நோய்களும் மனப் பாதிப்புகளும்
நோயாளியின் உண்மையான நோயை கண்டறிய வேண்டும். அந்த நோய் உடலுடன் தொடர்புடையதா? மனதுடன் தொடர்புடையதா? என்பதை கண்டறிய வேண்டும்.
ரெய்கியை பயன்படுத்தி குணப்படுத்த
ரெய்கி சிகிச்சை வழங்குவதற்கு முன்பாக, என்ன செய்ய போகிறார்? எவ்வாறு சிகிச்சை நடைபெற போகிறது? என்பனவற்றை சிகிச்சை பெறுபவருக்கு விளக்கி சொல்ல வேண்டும்.
ரெய்கி தீட்சைக்கு அறிமுகம்
தீட்சை என்றால், ஒரு கலையை அல்லது வித்தையை அடுத்த நபருக்கு கற்று தந்த குருவானவர், கற்றுக் கொண்டவர் அந்த கலையை தன் வாழ்க்கையில் முழுமையாக பயன்படுத்த வழங்கும் அனுமதி அல்லது ஆசீர்வாதம்
ரெய்கி சிகிச்சை
ரெய்கி சிகிச்சை என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ரெய்கி ஆற்றலை மட்டுமே துணையாக கொண்டு செய்யப்படும் சிகிச்சையாகும்.
ஆராவையும் ஆற்றலையும்
பலகீனமான மனிதர்களுக்கு ஆற்றல் குறைவினாலும், ஆராவின் பலகீனத்தினாலும், தீய ஆற்றல்கள், தீய அலைகள், தீய எண்ணங்கள், மற்றும் துர் ஆத்மாக்கள், உடலுக்குள் நுழைய வழிவகுக்கலாம்.
ஆராவையும் ஆற்றலையும் சீர்செய்ய
ஆரோக்கியமற்ற ஆராவையும் குறைந்து போன ஆற்றலையும் சில பழக்க வழக்கங்களின் மூலமாக சீர்செய்து கொள்ளலாம்.
உடலின் ஆற்றலை தக்க வைத்துக்கொள்ள
மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் தக்கவைத்து கொள்ளவும் பின்பற்றவேண்டிய சில எளிய வழிமுறைகள்
பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்
ஒரு சில வழிமுறைகளின் மூலமாக மனித உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை உணர முடியும், அவற்றில் சில வழிமுறைகள்.
சோ-கு ரேய் சின்னத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள்
சோ-கு ரேய் சின்னத்தை இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். முதலில் பிரபஞ்ச ஆற்றலை ஒன்று திரட்டுவதற்கும், கிரகிப்பதற்கும், அனுப்புவதற்கும்…
சோ-கு ரேய் சின்னம்
ரெய்கி கலையில் நிறுவனர் டாக்டர் மிகவோ உசுய் அவர்கள் சோ-கு-ரேய் சின்னத்தை மட்டுமே பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
யின் யாங் உதாரணங்கள்
மனித வாழ்க்கையில் யின்னும் யாங்கும் அல்லது நல்லதும் கெட்டதும் மாறி மாறி வருவதுதான் இயல்பு. எந்த ஒரு அனுபவத்திலும் நன்மையும் தீமையும் கலந்து இருப்பதுதான் இயல்பு.
யின் யாங் சின்னம்
ஒரு வட்டம், அதில் இரு பிரிவுகள். ஒரு பகுதி கருப்பு, ஒரு பகுதி வெள்ளை. கருப்பு பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளி. வெள்ளை பகுதியில் ஒரு கருப்புப் புள்ளி. வெள்ளையும்…
உள்ளங்கைகளின் மூலமாக ஆற்றலை உணர்தல்
எந்தவொரு கருவியும் இல்லாமல், உள்ளங்கைகளை மட்டுமே பயன்படுத்தி அனைவராலும் ஹீலிங், கிளின்சிங், மற்றும் ஸ்கெனிங் செய்திட முடியும்.
கல் உப்பைப் பயன்படுத்தி தீய ஆற்றல்களை அழித்தல்
ஒவ்வொரு முறை மற்றவர்களுக்கு சிகிச்சை அளித்த பிறகும், கைகளை கல்லுப்பிலோ கல்லுப்பு கரைத்த தண்ணீரிலோ கழுவிக் கொள்வது நல்லது.
ஆற்றலைக் கட்டுப்படுத்துதல்
ஒவ்வொரு முறை ரெய்கி சிகிச்சை வழங்கிய பிறகும் வகுப்பில் கற்றுத்தரும் வழிமுறைகளை கொண்டு பிரபஞ்ச தொடர்பையும், ஆற்றலையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.
பேராற்றலுடன் தொடர்பைத் துண்டிக்க
தேவையான நபருக்கு சிகிச்சை அளித்து முடித்தவுடன் பெற்றாலுக்கு நன்றி கூறி, சிகிச்சையின் போது உண்டான தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 8
Distance healing yantra Distance healing yantra தொலைதூர சிகிச்சை எல்லாம் வல்ல இறைவனின் அனுமதியோடு, முன்னோர்களின் ஆசிர்வாதத்தோடு, எல்லா குருமார்கள் ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மற்றும் தெய்வங்களின் உதவியைக் [...]
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 7
மன சிகிச்சை – 2 ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 7. இதுவும் ஒரு சுய பிரகடனம். இந்த சுய பிரகடனத்தை உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உங்கள் மனதுக்குள் கூறிக் கொள்ளுங்கள்….
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை -6
மன சிகிச்சை – 1 ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை -6. இது ஒரு சுய பிரகடனம். இந்த சுய பிரகடனத்தை உறுதியாகவும் நம்பிக்கையுடனும் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். உங்கள் செவிகளுக்கு…
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 5
உடல் சிகிச்சை – 2 ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 5. இந்த சுய-சிகிச்சை, ஒரு சுய பிரகடனம். இந்த சுய பிரகடனத்தை உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உங்கள் மனதுக்குள் கூறிக்…
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 4
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை - 4 உடல் சிகிச்சை - 1 தளர்வு நிலையில், அமைதியாக அமர்ந்துக்கொண்டு அல்லது படுத்துக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். உங்கள் உடலுக்குள் பரவும் [...]
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 3
இந்த சிகிச்சையை பெரியவர்கள் மட்டுமே செய்வதில்லை. சிறுவ சிறுமிகள் கூட உடலில் ஏதாவது சிறு தொந்தரவுகள் உண்டாகும் போது தன்னை தானே சரி செய்து கொள்கிறார்கள்.
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 2
உடலின் அழுக்குகளை நீக்குவதற்கு தண்ணீர் பயன்படுவதைப் போன்று உடலின் தேவையற்ற ஆற்றல், அலை, மற்றும் அதிர்வுகளை நீக்குவதற்கு பிரபஞ்ச பேராற்றல் பயன்படுகிறது. அந்த பிரபஞ்ச பேற்றலை புரிந்துக் கொள்வதும், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்து கொள்வதும் தான் ஹீலிங் கலை
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 1
உடலின் அழுக்குகளை நீக்குவதற்கு தண்ணீர் பயன்படுவதைப் போன்று உடலின் தேவையற்ற ஆற்றல், அலை, மற்றும் அதிர்வுகளை நீக்குவதற்கு பிரபஞ்ச பேராற்றல் பயன்படுகிறது. அந்த பிரபஞ்ச பேற்றலை புரிந்துக் கொள்வதும், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்து கொள்வதும் தான் ஹீலிங் கலை
தீய ஆற்றல்களை அழித்தல்
தீய ஆற்றல்களை அழித்தல். பாதிக்கப் பட்டவர்களின் உடலில் சேர்ந்திருக்கும் தீய ஆற்றல்களை ஹீலர்கள் தன் கரங்களைக் கொண்டு ஸ்கேன் செய்து கண்டறிந்து கொள்ளலாம். உடலில் கண்டறியப்பட்ட தீய ஆற்றல்களைப் பிடித்து…
ரெய்கி சின்னத்துக்கு அறிமுகம்
ரெய்கி மாஸ்டர்கள் தனது தேவைக்காகவும், ரெய்கி ஆற்றலை கிரகிக்கவும், ரெய்கி ஆற்றலை அனுப்பவும், ரெய்கி ஆற்றலை தேக்கி வைத்துக் கொள்ளவும், சின்னங்களை பயன்படுத்துகிறார்கள்.
அன்பும் கருணையும்
நீங்கள் பிற உயிர்களின் மீது அன்புடனும், கருணையுடனும், இருக்கும் போது. இயற்கையும் இறைவனும் உங்களின் மீது அன்புடனும் கருணையுடனும் இருப்பார்கள்.
நோய்களை முழுமையாக குணப்படுத்த
ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால், அந்த நோய் ஏன்? எங்கே? எவ்வாறு? எதனால்? என்ன நோக்கத்திற்க்காக? உருவானது என்பதை கண்டறிய வேண்டும்.
தனக்குத் தானே சுயமாக சிகிச்சை செய்தல்
சுயமாக ரெய்கி சிகிச்சை செய்துகொள்ளும் போது, உடலில் ஆற்றல் சீரடைகிறது, மன ஓர்மையும் உண்டாகிறது. இவற்றின் காரணமாக உடல் மற்றும் மனதின் இயக்கங்கள் சீரடைகின்றன.
டாக்டர் மிக்காவோ உசுய்
டாக்டர் மிக்காவோ உசுய். மறைக்கப்பட்ட கலையாக இருந்த ரெய்கி கலையை, பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மிக்காவோ உசுய் (Dr. Mikao Usui) அவர்கள். இவர் ஜப்பானில் உள்ள தனியாய்…
ஆற்றல்களின் வித்தியாசங்கள்
இந்த பிரிவுகள் ஒரு மனிதனின் வலது கரத்தையும் இடது கரத்தையும் போன்றதாகும். வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே உடலின் அங்கங்கள் அவை.
மனித உடலின் நோயறிதல்
மனித உடலில், தலையில் உள்ள உறுப்புகளுக்கு தனி இயக்கம், உடலின் உள்ளே உள்ள உறுப்புகளுக்கு தனி இயக்கம், உடலின் வெளியே உள்ள உறுப்புகளுக்கு தனி இயக்கம் என்றெல்லாம் கிடையாது.
மனிதனின் சக்ராக்களும் அவற்றின் தன்மைகளும்
மனிதனின் சக்ராக்களும் அவற்றின் தன்மைகளும் மூலாதாரம் – Mooladhara – Root / Base chakra மனித உடலின் அடிப்படை அல்லது ஆதாரச் சக்கரம் மூலாதாரம். இது முதுகெலும்பு முடியும்…
ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி நிலைகள்
ரெய்கியை எவ்வாறு வகுத்துக் கொண்டாலும், புரிந்துக் கொண்டாலும், பொதுவில் ரெய்கி என்று குறிப்பிடப்படுவது எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பொதுவான பிரபஞ்ச ஆற்றலைதான்.
ஹோலிஸ்டிக் ராய்ஸ் இணையத்தள அறிமுகம்
ரெய்கி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்புரிகிறது? அதன் தன்மைகள் என்ன? அதன் நன்மைகள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? என்பன போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். அவற்றின் மூலமாக பெற்ற அனுபவங்களை, இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
ஆரோக்கியமாக வாழ்வோம்
சரியான வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மருத்துவ அறிவையும், நமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கற்றுத்தர வேண்டும்.
நோய்களின் வகைகள்
நோய்களின் வகைகள். உடலை முழுமையாக இயங்கவிடாமல், இயக்கத்தில் தடை உண்டாவதையே நோய் என்று அழைக்கிறோம். நோய்கள் பல்லாயிரம் பெயர்களால் அழைக்கப்பட்டாலும் உண்மையான நோய்கள் என்பவை வெகுசிலதான். எல்லா நோய்களுக்கும் மூல…
நோய்களை உண்டாக்கும் காரணிகள்
நோய்களை உண்டாக்கும் காரணிகள். அஜீரணமும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரண்டு சக்கரங்கள் என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அஜீரணமும், மலச்சிக்கலும் தான் மனிதர்கள் அனுபவம் செய்யும் அத்தனை நோய்களுக்கும்…
ஆரோக்கியமான உணவு முறைகள்
நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து உருவாகும் ஆற்றல் தான் உடலை இயக்கவும் பாதுகாக்கவும் பயன்படுகிறது. ஆகையால் உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முறையான உணவுப் பழக்கம் என்பது இன்றியமையாதது.
உண்மையான நோய்களும், காரணங்களும்
உடலின் அறிகுறிகள் கூறும் உண்மையான நோயைக் கண்டறிந்து மருத்துவம் செய்தால் ஒழிய, உடல் உபாதைகள் எந்த காலத்திலும் தீராது. ஒரு நோயின் மூல காரணத்தை அறிந்துகொள்ளலாம் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது.
நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள்
பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவங்களின் மூலமாக உடலின் கழிவு நீக்கத்துக்கும், நோய் குணப்படுத்தும் வேலைக்கும், உடலின் இயக்கத்துக்கும், உடலின் உயிராற்றலை அதிகரிப்பதற்கும் உதவி செய்யலாம்.
உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் வழிமுறைகள்
உடல் சொல்வதை கேட்டு அதன் கட்டளையை பின்பற்றி நடக்க வேண்டும். எ.கா: பசி, தாகம், தூக்கம், பசி, சோர்வு, மயக்கம்.
ஹீலர்களுக்கு சிகிச்சை வழிகாட்டி
முயற்சி செய்கிறேன், எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்ற போக்கை கடைபிடிக்க கூடாது. உங்களால் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் சிகிச்சை வழங்க வேண்டும். இல்லையேல் வேறு மருத்டுவரை பாருங்கள் என்று அனுப்பிவிட வேண்டும்.
Testimonials of May 2022 – Online Reiki Class
Testimonials of May 2022 – Online Reiki Class The Starter Level online Reiki Class on 07 May 2022 Time: (6:00 pm India),…
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 5
Bad energy, Body, Mind, Aura, and Chakra Healing Touch and without touch, healing for family members. நவம்பர் 2021 நடைபெற்ற Zoom ரெய்கி வகுப்பின் [...]
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 4
Sciatic nerve pain and distance healing experience and testimonials. Paranormal healing experience. நவம்பர் 2021 நடைபெற்ற Zoom ரெய்கி வகுப்பின் காணொளி, பாகம் 4. மாஸ்டர் [...]
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 3
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 3. நவம்பர் 2021 நடைபெற்ற Zoom ரெய்கி வகுப்பின் காணொளி, பாகம் 3. ஹீலர் கோவிந்தராஜ். Video record of November 2021 Online Reiki [...]
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 2
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 2. நவம்பர் 2021 நடைபெற்ற Zoom ரெய்கி வகுப்பின் காணொளி, பாகம் 2. மாஸ்டர் ராஜா முகமது காசிம், ஹீலர் விசாலம், ஹீலர் சுபாசினி. Video [...]
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 1
ஹோலிஸ்டிக் ரெய்கி வகுப்பு 1. நவம்பர் 2021 நடைபெற்ற Zoom ரெய்கி வகுப்பின் காணொளி, பாகம் 1. மாஸ்டர் ராஜா முகமது காசிம். Video record of November 2021 [...]
மனித வாழ்க்கையும் கர்மாவும்
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம், அந்த நபருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, இந்த உலகுக்கோ ஏதாவது ஒரு வகையில் நன்மையானதாக அமைந்தால் அது நல்ல கர்மா.
கர்மா கோட்பாடும் தத்துவமும்
ஒரு மனிதன் தன் உடலாலும், மனதாலும், செய்யும் செயல்களை, கர்மா என்று குறிப்பிடுகிறார்கள். செய்த கர்மத்தினால் விளைந்த விளைவுகளை “ரிபக” என்று குறிப்பிடுகிறார்கள்.
கர்மா கணக்கும் தத்துவமும்
கர்மா கோட்பாட்டில் கணிதம் கிடையாது. எதனால்? என்ன நோக்கத்துடன் ஒரு செயலை செய்தோம்? என்பனவற்றின் அடிப்படையில் தான் செயலின் பலன்கள் அமைகின்றன.
ரெய்கி சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது?
ரெய்கி சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது? ரெய்கி மிகவும் நேர்த்தியுடனும், புத்திக் கூர்மையுடனும் இயங்கக்கூடிய பேராற்றலாகும். ரெய்கி பேராற்றல் ஒரு மனிதனுக்கோ, விலங்குக்கோ, பொருளுக்கோ, கட்டடத்துக்கோ அனுப்பப்படும் போது; அது அந்த…
ரெய்கி எனும் பேராற்றல்
ரெய்கி ஆற்றல் என்பது ரெய்கி மாஸ்டர்களால் உருவாக்கப்படும், அல்லது அவர்களால் மற்றவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆற்றல் அல்ல. இது இயற்கையில் அமைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல்.
எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல்
ஒரே தண்ணீர், கடல், ஆறு, குட்டை, மழை, சாக்கடை, டீ, காபி, குளிர்பானம், என அதன் உபயோகத்துக்கும், தன்மைக்கும், ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைப் போன்று; இந்த ஆற்றலும் அதன் தன்மைக்கும், உபயோகத்துக்கும், ஆற்றலுக்கும், ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அனைத்துமே ஒன்றுதான்.
மனிதர்களின் ஆரா
மனிதர்களின் ஆரா (Aura) என்பது உடலைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டமாகும். இதை ஒளி உடல் என்றும் அழைப்பார்கள். ஆரா, அதிர்வுகள் (vibration) மற்றும் அலைகளுடன் (waves) இணைந்து செயல்படுகிறது. இவை உடலின்…
மனிதர்களின் குண்டலினி சக்தி
குண்டலினி சக்தி என்பது மனித உடலின் இயக்கத்துக்கு உதவக்கூடிய ஒரு சூட்சம சக்தியாகும். உடலுக்கு தேவையான, சுவாச காற்றைப் போன்று குண்டலினியும் மனித உடலின் இயக்க சக்திகளில் ஒன்று.
மனித உடலின் சக்ராக்கள்
சக்ராக்கள் என்பவை என்ன? மனித உடலின் சக்ராக்கள். மனிதர்களின் உடலில் ஏழு சக்தி மையங்கள் அமையப்பெற்றுள்ளன, அவற்றை சக்ராக்கள் என்று அழைக்கிறோம். சக்ரா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு சக்கரம் என்று…
மனிதன், ஒரு அறிமுகம்
பூத உடல் (கண்களால் காணக்கூடிய உடல்), ஒளி உடல் (ஆரா), மனம் (எண்ணம் மற்றும் அலைகள்), ஆற்றல் (இயக்க சக்தி), இவற்றுடன் உயிரின் கலவைதான் மனிதன்
ரெய்கியினால் அடையக்கூடிய பயன்கள்
முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, பயிற்சி செய்யும்போது குடும்பம், உறவுகள் மற்றும் சமுதாயத்தில் உண்டாகக்கூடிய மாற்றங்கள்.
ஹோலிஸ்டிக் ரெய்கியினால் அடையக்கூடிய பயன்கள்
முறையாக ஹோலிஸ்டிக் ரெய்கி தீட்சைப் பெற்று, பயிற்சி செய்யும்போது தனி நபர் வாழ்க்கையில் அடையக்கூடிய பயன்கள்.
ஹோலிஸ்டிக் ரெய்கியின் அறிமுகம்
இந்த ரெய்கி முறை மிகவும் எளிமையானது, ரெய்கி சின்னங்களோ, மந்திரங்களோ, சிக்கலான நடைமுறைகளோ, எதுவுமே இல்லாதது.
ஹோலிஸ்டிக் ரெய்கிக்கு அறிமுகம்
ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி என்பது பாரம்பரிய ரெய்கியின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும்.
தினசரி வாழ்க்கையில் ரெய்கி
பெரும்பாலான மனிதர்கள் தன்னை அறியாமல் தினசரி வாழ்க்கையில் ரெய்கி ஆற்றலை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்
ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம். ரெய்கி என்பது சுயமாக இயங்கக்கூடிய ஒரு பேராற்றல் (சக்தி). மின்சாரம், விளக்கில் கலந்தால் வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது, மின்விசிறியில் கலந்தால் காற்றை வெளிப்படுத்துகிறது, வானொலியில் கலந்தால்…
ரெய்கியின் கட்டுப்பாடுகள்
ரெய்கி எந்த ஒரு மதத்திற்கும், இனத்திற்கும், நம்பிக்கைக்கும், மொழிக்கும், நாட்டிற்கும், உரிமையானது கிடையாது. ரெய்கி ஒரு சுதந்திரமான பேராற்றல், அதற்கு எந்த எல்லையும், கட்டுப்பாடும் கிடையாது.
ரெய்கிக்கு ஓர் அறிமுகம்
ரெய்கி என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றலாகும். இந்த ஆற்றலை முறையாக புரிந்துக் கொண்டு, சரியாக பயன்படுத்திக் கொள்ளும் போது, இந்த உலகில் நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
ரெய்கி கலையின் நிறுவனர்கள்
டாக்டர் சுஜிரோ ஹயாஷி டாக்டர் சுஜிரோ ஹயாஷி (Dr. Chujiro Hayashi) அவர்கள் டாக்டர் மிகவோ உசுய் அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1880 ஆம் ஆண்டு செப்டம்பர்…
எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றல்
நீங்களும், நானும், மற்ற உயிரினங்களும், உருவாக காரணமாக இருந்த சக்தி அது. மேலும் இயற்கையின் அத்தனை படைப்புகளும், உயிரினங்களும், உயிரற்றவையும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன.
ரெய்கியின் சிறப்புகள் என்ன?
ரெய்கி என்பது எந்த ஒரு நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாத எளிய கலையாகும். இந்த கலையில் சிறப்புகளில் சில…
ரெய்கி எனும் அற்புதக் கலை
ரெய்கி எனும் அற்புத கலை, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படவும், மனம் நிம்மதி பெறவும், ஆராவிலும் (Aura), உடலின் சக்கரங்களிலும் (Chakra) படிந்திருக்கும் தேவையற்ற அலைகளை தூய்மைப்படுத்தவும், சக்ராக்களுக்கு சக்தியளிக்கவும், உடலின் இயக்க சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
மாஸ்டர் ராஜா முகமது காசிம்
ஹோலிஸ்டிக் ரெய்கியின் நிறுவனர் ராஜா முகமது காசிம் அவர்கள், ஒரு பன்திறன் மற்றும் பன்முகம் கொண்ட ஆளுமையாவார். இறைவன், இயற்கை, படைப்புகள், மற்றும் மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் இளம்…
உசுய் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்
மிகவோ உசுய் அவர்கள், தனது மாணவர்கள் அனைவருடனும் அன்பாகவும் பரிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தனது மாணவர்களுக்கு சில வாழ்க்கை நெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.