மருத்துவ ஞானம்
சிகிச்சை பெறுவோரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல்தான் அவர்களின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது.
சிகிச்சை பெறுவோரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல்தான் அவர்களின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது.
இந்த ஒழுக்கங்களை கடை பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும்.
மனிதன் என்பவன் உயிரும், ஆற்றலும், உடலும், மனமும், கலந்த ஒரு கலவை. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்று.
நோயாளியின் உண்மையான நோயை கண்டறிய வேண்டும். அந்த நோய் உடலுடன் தொடர்புடையதா? மனதுடன் தொடர்புடையதா? என்பதை கண்டறிய வேண்டும்.
மனித உடலில், தலையில் உள்ள உறுப்புகளுக்கு தனி இயக்கம், உடலின் உள்ளே உள்ள உறுப்புகளுக்கு தனி இயக்கம், உடலின் வெளியே உள்ள உறுப்புகளுக்கு தனி இயக்கம் என்றெல்லாம் கிடையாது.
சரியான வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மருத்துவ அறிவையும், நமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கற்றுத்தர வேண்டும்.