மனதின் திருப்தியும், நன்றி உணர்வும்

பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவதற்கு அடிப்படை தகுதியாக இருப்பது, நன்றி செலுத்துவது மற்றும் நன்றி உணர்வோடு இருப்பதுமாகும்.

நோய்களும் மனப் பாதிப்புகளும்

நோயாளியின் உண்மையான நோயை கண்டறிய வேண்டும். அந்த நோய் உடலுடன் தொடர்புடையதா? மனதுடன் தொடர்புடையதா? என்பதை கண்டறிய வேண்டும்.

X