நோய்களின் வகைகள்

நோய்களின் வகைகள். உடலை முழுமையாக இயங்கவிடாமல், இயக்கத்தில் தடை உண்டாவதையே நோய் என்று அழைக்கிறோம். நோய்கள் பல்லாயிரம் பெயர்களால் அழைக்கப்பட்டாலும் உண்மையான நோய்கள் என்பவை வெகுசிலதான். எல்லா நோய்களுக்கும் மூல…

நோய்களை உண்டாக்கும் காரணிகள்

நோய்களை உண்டாக்கும் காரணிகள். அஜீரணமும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரண்டு சக்கரங்கள் என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அஜீரணமும், மலச்சிக்கலும் தான் மனிதர்கள் அனுபவம் செய்யும் அத்தனை நோய்களுக்கும்…

உண்மையான நோய்களும், காரணங்களும்

உடலின் அறிகுறிகள் கூறும் உண்மையான நோயைக் கண்டறிந்து மருத்துவம் செய்தால் ஒழிய, உடல் உபாதைகள் எந்த காலத்திலும் தீராது. ஒரு நோயின் மூல காரணத்தை அறிந்துகொள்ளலாம் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது.

நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள்

பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவங்களின் மூலமாக உடலின் கழிவு நீக்கத்துக்கும், நோய் குணப்படுத்தும் வேலைக்கும், உடலின் இயக்கத்துக்கும், உடலின் உயிராற்றலை அதிகரிப்பதற்கும் உதவி செய்யலாம்.

உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் வழிமுறைகள்

உடல் சொல்வதை கேட்டு அதன் கட்டளையை பின்பற்றி நடக்க வேண்டும். எ.கா: பசி, தாகம், தூக்கம், பசி, சோர்வு, மயக்கம்.

X