உடலில் நேர்மறை ஆற்றல்களைக் கிரகிக்க

ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை (positive energy) உணவின் மூலமாகவும். வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீக பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

X