தீய ஆற்றல்களை வெளியேற்றும் குளியல் முறை

இந்த குளியல் முறையை பௌத்த துறவிகள் தீய ஆற்றல்களை மனிதர்களின் உடலிலிருந்து வெளியேற்ற பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள்.

உடலில் நேர்மறை ஆற்றல்களைக் கிரகிக்க

ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை (positive energy) உணவின் மூலமாகவும். வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீக பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

ரெய்கியை பயன்படுத்தி குணப்படுத்த

ரெய்கி சிகிச்சை வழங்குவதற்கு முன்பாக, என்ன செய்ய போகிறார்? எவ்வாறு சிகிச்சை நடைபெற போகிறது? என்பனவற்றை சிகிச்சை பெறுபவருக்கு விளக்கி சொல்ல வேண்டும்.

X