கல் உப்பைப் பயன்படுத்தி தீய ஆற்றல்களை அழித்தல்

ஒவ்வொரு முறை மற்றவர்களுக்கு சிகிச்சை அளித்த பிறகும், கைகளை கல்லுப்பிலோ கல்லுப்பு கரைத்த தண்ணீரிலோ கழுவிக் கொள்வது நல்லது.

தீய ஆற்றல்களை அழித்தல்

தீய ஆற்றல்களை அழித்தல். பாதிக்கப் பட்டவர்களின் உடலில் சேர்ந்திருக்கும் தீய ஆற்றல்களை ஹீலர்கள் தன் கரங்களைக் கொண்டு ஸ்கேன் செய்து கண்டறிந்து கொள்ளலாம். உடலில் கண்டறியப்பட்ட தீய ஆற்றல்களைப் பிடித்து…

X