ஹோலிஸ்டிக் ராய்ஸ் இணையத்தள அறிமுகம்
ரெய்கி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்புரிகிறது? அதன் தன்மைகள் என்ன? அதன் நன்மைகள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? என்பன போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். அவற்றின் மூலமாக பெற்ற அனுபவங்களை, இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.