
❤❤❤ ஒரு வித்தியாசமான அனுபவம் மறக்க முடியாத நினைவுகள். இது வரைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் பார்த்தும் இல்லை ,பேசியதும் இல்லை . ஆனால் எல்லோரும் பழக்கமானவர்கள் போல இருந்தது. சந்திப்பு அமைந்த இடம் நல்ல இருந்தது.. ஏற்பாடு நல்ல முறையில் கௌரி மற்றும் பிற சகோதரிகளும் செய்து இருந்தார்கள். நமது சார் எனர்ஜி அளவு சூப்பர் சூப்பர்……..சந்திப்பு முடிந்து போக மனம் இல்லை. எல்லோரும் இப்படியே இருந்தால் நல்ல இருக்கும் என்று எண்ணம் தோன்றியது…இந்த சந்திப்பு மறக்க முடியாத ஒரு அனுபவம்..இந்த சந்திப்பு எதிர்வரும் காலங்களில் அடிக்கடி நடைபெற வேண்டும். இப்பணி மேலும் மேலும் தொடர முழு மனதுடன் இறைவனையும் (பிரபஞ்சம்), நமது குரு ராஜா சாரையும் வேண்டிக்கொள்கிறேன்…..கோடான கோடி நன்றி 🙏🙏🙏