
தொலைதூர சிகிச்சை
எல்லாம் வல்ல இறைவனின் அனுமதியோடு, முன்னோர்களின் ஆசிர்வாதத்தோடு, எல்லா குருமார்கள் ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மற்றும் தெய்வங்களின் உதவியைக் கொண்டு.
நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு, நீங்கள் கேட்கும் அனைத்தும் கொடுக்கப்படும், விரும்பும் அனைத்தும் கிடைக்கும், நிம்மதியும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.
முடிவுரை
மேலே வழங்கப்பட்டுள்ள சுய உடல் சிகிச்சை, மன சிகிச்சை, மற்றும் பிரார்த்தனைகள், அனைத்துமே உங்களுக்கு நல்ல பலனை வழங்கக் கூடியவை. அனுதினமும் அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம், சிகிச்சைகளை செய்துவாருங்கள். உடலிலும் மனதிலும் நல்ல மாறுதலும் முன்னேற்றமும் உண்டாகும்.
நிம்மதியும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நல்லதே நடக்கும், சந்தோசம்.
ராஜா முகமது காசிம்