Holisticrays

Reiki Level – The Starter

We upgraded and divided Holistic Reiki Courses into 4 levels. These four levels are divided as per the needs of the participants, which focuses on specific needs and usage.

If you are interested in joining our Holistic Reiki class; Please feel free to fill the form and we will send a WhatsApp or email when the next class is finalized.

The Starter

The first level is called “The Starter”. This is a basic course in Holistic Reiki and level 1 in Usui Reiki. This course is suitable for those who are interested in understanding the basic fundamentals of the Reiki. Besides, as an additional knowledge for those who are practicing other Reiki methods. We designed this course for personal benefit.

ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்புகளை மேம்படுத்தி, நான்கு நிலைகளாக வகுத்துள்ளோம். இந்த பிரிவுகள் பயிற்சியின் நோக்கத்துக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன.

எங்களின் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், பாரத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். அடுத்த வகுப்பு முடிவானதும் உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் மூலம் தெரிவிக்கப்படும்.

The Starter

முதல் நிலை “The Starter” என்று அழைக்கப்படும். இந்த பயிற்சி ஹோலிஸ்டிக் ரெய்கியில் தொடக்க நிலை வகுப்பு, உசுய் ரெய்கியில் முதல் நிலை. ரெய்கி பயிற்சிகளின் அடிப்படைகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், மற்ற ரெய்கி பயிற்சிகளை பின்பற்றுபவர்களுக்கும் இது அறிமுக வகுப்பாக இருக்கும். இந்த பயிற்சி தனி நபர் முன்னேற்றத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

Leave a Reply

Language »
X