Holisticrays

We upgraded and divided Holistic Reiki Courses into 4 levels. These four levels are divided as per the needs of the participants, which focuses on specific needs and usage.

If you are interested in joining our Holistic Reiki class; Please feel free to fill the form and we will send a WhatsApp or email when the next class is finalized.

The next level is called “The Practitioner”. This is the second-level course in Holistic Reiki and levels 2 & 3 in Usui Reiki. This course is suitable for those who are interested in learning and practicing Reiki. We designed this course for personal and family benefits.

ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்புகளை மேம்படுத்தி, நான்கு நிலைகளாக வகுத்துள்ளோம். இந்த பிரிவுகள் பயிற்சியின் நோக்கத்துக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன.

எங்களின் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், பாரத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். அடுத்த வகுப்பு முடிவானதும் உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் மூலம் தெரிவிக்கப்படும்.

அடுத்த நிலை பயிற்சி “The Practitioner” என்று அழைக்கப்படும். இந்த பயிற்சி ஹோலிஸ்டிக் ரெய்கியில் இரண்டாம் கட்ட வகுப்பு, உசுய் ரெய்கியில் 2 & 3 ஆம் நிலை. ரெய்கியை அறிந்து கொண்டு பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வகுப்பு சிறந்ததாக இருக்கும். இந்த வகுப்பு தனி நபர் மற்றும் குடும்பத்துக்குள் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Language »
X