Holisticrays

We upgraded and divided Holistic Reiki Courses into 4 levels. These four levels are divided as per the needs of the participants, which focuses on specific needs and usage.

If you are interested in joining our Holistic Reiki class; Please feel free to fill the form and we will send a WhatsApp or email when the next class is finalized.

The next level is called “The Master”. This is the fourth level course in Holistic Reiki and the 5th level in Usui Reiki. This course is suitable for mastering Reiki art and practicing as a Reiki Healer and Master. We designed this course to upgrade the healers to be Master. The Master will be taught to train the first three-level of Reiki students.

ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்புகளை மேம்படுத்தி, நான்கு நிலைகளாக வகுத்துள்ளோம். இந்த பிரிவுகள் பயிற்சியின் நோக்கத்துக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன.

எங்களின் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், பாரத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். அடுத்த வகுப்பு முடிவானதும் உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் மூலம் தெரிவிக்கப்படும்.

அடுத்த நிலை பயிற்சி “The Master” என்று அழைக்கப்படும். இந்த பயிற்சி ஹோலிஸ்டிக் ரெய்கியில் நான்காம் கட்ட வகுப்பு, உசுய் ரெய்கியில் 5 ஆம் நிலை. அனைத்து நோக்கங்களுக்கும் ஹீலிங் செய்யவும், முதல் மூன்று நிலையில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சியும் தீட்சையும் வழங்கவும் பயிற்சி வழங்கப்படும்.

Leave a Reply

Language »
X