Reiki Healing Yantra | தொலைதூர சிகிச்சை (டிஸ்டன்ஸ் ஹீலிங்) யந்திரம்
நான் வரைந்த தொலைதூர சிகிச்சை (டிஸ்டன்ஸ் ஹீலிங்) யந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. சுய-சிகிச்சை செய்வதற்கு முன்பாக அதனை சிறிதுநேரம் பார்த்து, ஆற்றல்களை கிரகித்துக் கொண்டு, பின்னர் சிகிச்சையை தொடங்கலாம்.

இவற்றை பதிவிறக்கம் செய்து, காகிதத்தில் அச்செடுத்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது அந்த யந்திரத்தை தொட்டு அல்லது சிறிது நேரம் பார்த்து அதன் ஆற்றலை கிரகித்துக் கொள்ளலாம்.

The attached distance healing yantras were drawn by me. Download and printout if required. Before doing self-healing or cleansing, look at it for a while, absorb the energies, and then start the treatment.

Distance Healing

Distance Healing

Universal Healing

Holisticrei Symbol

Universal Healing

Universal Healing and Wealth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X