The Master Degree
This course is designed for those interested in mastering the art of Reiki and practising as a Reiki Healer or Master.The Master Degree
The fourth level of Holistic Reiki is designated “The Master”. This course is suitable for mastering the Reiki art and practising as a Reiki Healer and Master. This course was created to help healers advance to the level of Master. The Master will be prepared to train Reiki students at the first three levels.
Class level: Master
Course language: Tamil
Tutor: Master Raja Mohamed Kassim
Suitable for: Healers, Teachers, and Masters
Healing type: Universal healing – Personal, Family, Friends, and Society, Self-healing, touch and without touch healing & cleansing / Distance healing, All kinds of healing and distance healing. Attunement-providing methods.
Duration: 7 days (14 hours) – 2 hours each day for class, practices, and Q&A Season
Subject covered
Training and knowledge to be a trainer and master.
* The subjects may vary depending on the needs of participants during the class.
தி மாஸ்டர் நிலை
ரெய்கி மாஸ்டர்கள், ஆசிரியர்கள், மற்றும் பயிற்சி வழங்க விரும்புபவர்களுக்கு மட்டும்.தி மாஸ்டர் நிலை வகுப்பு
ஹோலிட்டிக் ரெய்கியில் நான்காம் நிலை பயிற்சி வகுப்பு “தி மாஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது. அனைத்து நோக்கங்களுக்காக ஹீலிங் செய்யவும், முதல் மூன்று நிலையில் உள்ள மாணவர்களுக்கு, பயிற்சியும், தீட்சையும் வழங்க, பயிற்சி வழங்கப்படும்.
வகுப்பு நிலை: ரெய்கி மாஸ்டர்
மொழி: தமிழ்
பயிற்சியாளர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்
பயன்பாடு: ரெய்கி மாஸ்டர்கள், ஆசிரியர்கள், மற்றும் பயிற்சி வழங்க விரும்புபவர்களுக்கு மட்டும்.
ஹீலிங்: குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொட்டும் தொடாமலும், தொலைதூர சிகிச்சையும் செய்யலாம். அனைத்துவகையான ஹீலிங் மற்றும் தீட்சை வழங்கும் வழிமுறை கற்றுத் தரப்படும்.
நேரம்: 7 நாட்கள் (14 மணி நேரம்) – தினமும் 2 மணி நேர வகுப்பு, பயிற்சி, மற்றும் கேள்வி பதில் அங்கம்.
தலைப்புகள்
ரெய்கி பயிற்சி வழங்கவும், தீட்சை வழங்கவும் பயிற்சி வழங்கப்படும். மேலும் ரெய்கி தொடர்பான அத்தனை விசயங்களும் கற்றுத்தரப்படும்.
* தலைப்புகளும் பாடங்களும் பங்கேற்பாளர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம்.
Advanced Registration
Please fill out the form from the levels that are relevant to you. When that level class is scheduled, we will send a WhatsApp message.
ரெய்கி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும்
Please provide your WhatsApp number with the country code. உங்கள் வாட்ஸாப் எண்களை நாட்டு எங்களுடன் சேர்த்து பதியவும். Example / உதாரணம் 91 xxxxxxxx , 65 xxxxxxxx, 60 xxxxxxxx