Rs-service

The Healer - 3rd Degree

This course is for individuals who want to learn more about Reiki and master it.

The Healer - 3rd Degree

The third level of the Holistic Reiki Course is designated as “The Healer”. This course is suitable for those who are interested in gaining knowledge and mastering Reiki art. We designed this course for universal and distance healing.

Class level: Advanced Level 4 – The Healer
Course language: Tamil
Tutor: Master Raja Mohamed Kassim

Suitable for: Advanced practitioners and healers
Healing type: Universal healing, Self-healing, touch and without touch healing & cleansing, distance healing.
Duration: 2 days – 4 hours of class, practices, and question & answer season

Subject covered
1. Reiki energy
2. Usage of Reiki practice
3. Positive and negative energy
4. Positive and negative waves and vibrations.
5. Healing and cleansing for personal & family
6. Self-healing cleansing
7. Healing others
8. Reiki practices
9. Aura
10 Chakras
11. Human body & mind
12. Annotation of curing diseases
13. Karma
14. Meditation
15. Signs of the universe
16. Individual attunement for level 4
17. Question & answer season.

* The subjects may vary depending on the needs of participants during the class.

Rs-service

தி ஹீலர் நிலை

இந்த வகுப்பு ரெய்கி பற்றிய அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி ஹீலர் நிலை வகுப்பு

ஹோலிஸ்டிக் ரெய்கியில் மூன்றாம் நிலை பயிற்சி “தி ஹீலர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த வகுப்பு ரெய்கி பற்றிய அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தொட்டும், தொடாமலும் ஹீலிங் செய்ய மற்றும் தொலை தூர ஹீலிங் செய்வதற்கும் பயிற்சி வழங்கப்படும்.

வகுப்பு நிலை: ரெய்கி ஹீலர் 4 – குடும்பம் மற்றும் பொது பயன்பாட்டுக்கு.
மொழி: தமிழ்
பயிற்சியாளர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்

ஹீலிங்: குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொட்டும் தொடாமலும், தொலைதூர சிகிச்சையும் செய்யலாம்.
பயன்பாடு: பொதுநபர் பயன்பாடுக்கு
நேரம்: 2 நாட்கள் – 4 மணி நேர வகுப்பு, பயிற்சி, மற்றும் கேள்வி பதில் அங்கம்

தலைப்புகள்
1. ரெய்கி ஆற்றல்
2. ரெய்கி ஆற்றலின் பயன்பாடுகள்
3. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள்
4. நேர்மறை மற்றும் எதிர்மறை அலைகள் அதிர்வுகள்
5. குடும்ப உறுப்பினர்களுக்கு ரெய்கி சிகிச்சை
6. சுய சிகிச்சை மற்றும் தூய்மை படுத்துதல்
7. வெளி நபர்களுக்கு ரெய்கி சிகிச்சை
8. ரெய்கி பயிற்சிகள்
9. ஆரா
10 சக்ரா
11. மனித உடல் மற்றும் மனம்
12. நோய்களை குணப்படுத்துதல்
13. கர்மா
14. தியானம்
15. பிரபஞ்சம் பேசும் மொழி
16. தீட்சை- 4
17. கேள்வி பதில் அங்கம்

* தலைப்புகளும் பாடங்களும் பங்கேற்பாளர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம்.

Read Testimonials – கருத்துக்களை வாசிக்கவும்

Page 1, Page 2, Page 3, Page 4

Submit Feedback

Advanced Registration

Please fill out the form from the levels that are relevant to you. When that level class is scheduled, we will send a WhatsApp message.

ரெய்கி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும்

Please provide your WhatsApp number with the country code. உங்கள் வாட்ஸாப் எண்களை நாட்டு எங்களுடன் சேர்த்து பதியவும். Example / உதாரணம் 91 xxxxxxxx, 65 xxxxxxxx, 60 xxxxxxxx

 

X