Holisticrays
Sep 2021 - Reiki Course - Starter

R.Meenakshi Sundari - Coimbatore

வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது.
மனதில் ஒருவித அமைதி நிலை ஏற்பட்டது.எப்படி நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது தெரிந்தது. நீங்கள் எனக்கு கொடுத்த தீட்சை ( பிரபஞ்ச சக்தியை ) எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மேலும் எப்படி மேம்படுத்துவது என்றும் உணர்ந்து கொண்டேன். மேலும் வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது.
நன்றி ஐயா
சந்தோசம்

Sep 2021 - Reiki Course - Starter

K. Manjula - Chennai

ஆசிரியர் தினத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ராஜா ஐயா விற்கு என் மனமார்ந்த நன்றி 🙏 இன்று என் மனம் உடல் இரண்டும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறேன். ரெய்கி எனும் பொக்கிஷம் அனைவருக்கும் கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன்

Sep 2021 - Reiki Course - Starter

Prabavathi.D - Coimbatore

எளிய முறையில் இயல்பாக புரிந்து கொள்ளும்படி இருந்தது. நன்றி

Leave a Reply

Language »
X