Testimonials and feedback of the Starter Level Online Reiki Class
Date: 07 May 2022
Time: 6:00 pm India, 8:30 pm Malaysia
Tutor: Master Raja Mohamed Kassim
“வழக்கம் போல் வகுப்பு மிக மிக சிறப்பாக இருந்தது. பிரபஞ்ச சக்தியை எளிமையான முறையில் உணர முடிந்தது. இந்த அடிப்படை வகுப்பு எங்களை புதுப்பித்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி வாழ்க வளமுடன்.” – D.prabavathi, Coimbatore
வகுப்பில் ரேக்கி என்றால் என்ன என்பதைப் பற்றியும். ஆரா பற்றியும் ஆற்றலைப் பெறும் வழிகள் பற்றியும் தெளிவான விளக்கம் அளித்தீர்கள். ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி நன்றி நன்றி ஐயா தங்களை இந்த வகுப்பெடுக்க ஆசீர்வதித்த இறைவனுக்கும் கோடான கோடி நன்றிகள். Chakkaravarthy – India
“07/05/2022 இலவச ரெய்கி வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது.அரம்பம் முதலில் இருந்தே நல்ல அதிர்வலைகளை உணரமுடிந்தது.மனதிற்கு ஒரு சுகமான அனுபவம் கிடைத்தது.பிரபஞ்ச ஆற்றலை நன்கு உணரமுடிந்தது.புரிதலில் மேலும் தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி குருவே.சந்தோசம்.” – Meenakshi Sundari R. – Coimbatore
“என் குலதெய்வத்திற்க்கும், குருவிற்கும், இறை ஆற்றலுக்கும் என் கோடான கோடி நன்றிகள். வகுப்பில் வித்தியாசமான அனுபவம். ஆரம்ப வகுப்பு சரியாக கவனிக்க முடியவில்லை இடையூறுகள் ஏற்ப்பட்டது. ஆனால் சில நேரங்களில் வகுப்பை சரியாக கவனிக்கும்போது உடலில் கை, கால் மற்றும் முகம் உடல் முழுவதும் பிரபஞ்ச சக்தி மாறி மாறி இறங்கியது. அந்த தருணமே நான் முழுமையாக தீட்சை பெற்றேன். இவ்வாறும் தீட்சை பெறலாம் என்று நேற்றுதான் வகுப்பில்தான் கற்றுக்கொண்டேன். இன்னமும் நேற்று நடந்த வகுப்பை நினைக்கும் போதும் பிரபஞ்ச சக்தியை உணர முடிகிறது. குருவை பார்த்து கவனிக்க ஆரமித்தபோதே தீட்சை பெற்று விட்டேன். நன்றி குருவே நன்றி பிரபஞ்சமே.” – R DHIVAGAR – Thanjavur
“Very useful knowledge gain Tq” – Shanti Chellapan – Malaysia
“Very useful session” – P Swarupa – Tamilnadu
“Awesome” – Gayathri Thirukumar – Erode