Class language: Tamil
Tutor: Master Raja Mohamed Kassim
Class Level: For family and personal use

Subject Covered
– 5 Elements in the body
– Total Healthcare
– Cause of diseases
– How to cure diseases
– How to identify acupuncture points
– How to do acupuncture treatment without needles

தலைப்புகள்
– பஞ்சபூதங்கள்
– முழுமையான உடல் நலம் என்பது என்ன?
– நோய்கள் உருவாகக் காரணமென்ன?
– எளிமையாக நோய்களைக் குணப்படுத்துவது எப்படி?
– அக்குபஞ்சர் புள்ளிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
– ஊசி இல்லாமல் அக்குபஞ்சர் சிகிச்சை வழங்குவது எப்படி?

Please feel free to fill this form. We will send an email or WhatsApp message when the Online Acupuncture Course is organized.

அக்குபங்சர் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப் அனுப்பப்படும்.

Participants Feedback / Testimonials | Submit Feedback | Read Testimonials

This class was one of the best classes…. the class was highlighted with main points for us to treat ourselves and our family members…what else u need apart from this… Thank u, sir. – Visalam – Chennai

I have learned so much and I have enjoyed my learning. They were a very informative and interesting course, a lot of self-learning to be done on your own to really; easily understand. Thank you for the information, it was well explained. I really like this class, sir. Thanks – Sivakumar, Kuwait

மிக்க நன்றி ஐயா. எங்களுக்கு உடலைப் பற்றிய தெளிவும் புரிதலும் இந்த வகுப்பில் ஏற்பட்டுள்ளது , மற்றும் பஞ்சபூதங்கள் நம் உடலில் எப்படி செயலாற்றுகின்றன என்பதனை மிக எளிதாக புரிய வைத்தீர்கள். மேலும் நோய் வருவதற்கான காரணம் , அதைத் தீர்க்கும் முறை களை அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் எனும் கோட்பாடை வைத்து மிக எளிய வழியில் எங்களுக்கு புரிய வைத்ததற்கு மிக மிக மிக நன்றி ஐயா 🙏🙏 Sujatha J – Kanchipuram

The class was very useful in my day-to-day life. sir explained acupuncture class very clearly. I will recommend this to my friends and relatives. Thank you very much, sir. Karpagam. – J – Chidambaram

Sir explained about our body functions and how diseases are caused so nicely even a common person who does not know anything about acupuncture can understand. I am proud to tell you that I am a sir’s student. I had a lot of health issues, now all issues have almost healed. I would like to thank Raja sir from the bottom of my heart for taking this free class and educating a lot of people. Thank you 🙏, sir – Thriveni Jayachandra – Bangalore

மருத்துவ செலவுகள் அதிகரித்து கொண்டுருக்கும் இந்த காலகட்டத்தில் மருத்துவத்துகாக 5 காசு கூட யாரும் செலவழிக்க கூடாது என்ற உயர்ந்த குறிக்கோளுடன எங்களைனைவருக்கும் மாஸ்டர் அவர்கள் இலவச அக்குபஞ்சர் வகுப்பு நடத்தினார்கள் மருத்துவத்தின்அடிப்படை அறிவு தெரியாதவர்களுக்கு கூட புரியும் வகையில் வகுப்பு மிக சிறப்பாக இருந்தது. நன்றிகள் பல கோடிகள் ஐயா. – D.K.Thilageswari – Chennai

X