Holistic Reiki

Holistic Reiki is a simple and effective Reiki practice, based on attunement and techniques to unite with cosmic energy. For millennia, cosmic energy has been practised in various names and methods to fulfil human needs.

Currently, there are around sixty-five Reiki systems in use. Holistic Reiki is one of the most popular of these. This Reiki method is simple and straightforward to use, with no symbols, chants, or other complicated procedures. It boosts Kundalini energy, channels Reiki energy, and absorbs cosmic energy using simple techniques.

Holistic Reiki is a Reiki technique that includes the body and mental health, universal laws, and karmic ideas in traditional Reiki. Because this Reiki course covers all aspects of human life, it is referred to as Holistic Reiki.

By connecting with the complete range of cosmic energy, this practice will provide holistic advice and assistance to increase a person’s health, happiness, pleasure, and wealth. It encompasses knowledge of the body, mind, chakras, waves, vibration, soul, and spiritual practises. It will undoubtedly provide a comprehensive solution for living a joyful life.

ஹோலிஸ்டிக் ரெய்கி

ரெய்கி என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றலாகும். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் போது இந்த உலகில் நமக்குத் தேவையான அத்தனை விசயங்களையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

அவர் தொட்டால் நோய்கள் குணமாகுமாம், ஊமைகள் பேசுவார்களாம். அவரை சந்தித்தால் துன்பங்கள் தீருமாம். இவரை சந்தித்தால் பிரச்சனைகள் தீரும். அந்த இடத்திற்குச் சென்றால் தீய சக்திகள் ஓடிவிடும். இவ்வாறு பல காலமாக பலரைப் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். பரவலாக இவ்வாறான அதிசய ஆற்றல்களைக் கொண்ட மனிதர்கள் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

ஒரு தனி நபர் பலரின் நோய்களை தீர்ப்பதற்கும், துன்பங்களை நீக்குவதற்கும், பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும், காரணம் பிரபஞ்ச ஆற்றல்தான். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தத் தெரிந்த மனிதர் எல்லா மனிதர்களுக்கும் பயன்தரும் வகையில் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழலாம். இந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தும் போது இயலாது, முடியாது, என்று எதுவுமே இருக்காது.

Holistic Reiki

Holistic Reiki Course were improved and grouped into four levels. These four levels are structured to meet the expectations of the participants, with each level focused on a particular set of use and benefit.

Join Telegram Group | Join WhatsApp Group

The Starter - 1st Degree

“The Starter” is the first level in Holistic Reiki. This level course is suitable for those interested in understanding Reiki’s fundamentals. Besides, as additional knowledge for those who are practising other Reiki methods. We designed this course for personal benefit. Full details

 

ஹோலிஸ்டிக் ரெய்கியின் முதல் நிலை வகுப்பு “தி ஸ்டார்ட்டர்” என்று அழைக்கப்படுகிறது. ரெய்கி பயிற்சிகளின் அடிப்படைகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், மற்ற ரெய்கி பயிற்சிகளை பின்பற்றுபவர்களுக்கும் இது ஏற்ற வகுப்பாக இருக்கும். இந்த பயிற்சி தனி நபர் முன்னேற்றத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.   முழு விவரங்களுக்கு

The Practitioner - 2nd Degree

The second level of Holistic Reiki is designated as “The Practitioner”. This course is suitable for those who are interested in learning and practising Reiki. We designed this course for personal and family benefits.  Full details

 

ஹோலிஸ்டிக் ரெய்கியின் இரண்டாம் நிலை பயிற்சி “தி பிரக்டிசனர்” என்று அழைக்கப்படுகிறது. ரெய்கியை அறிந்து கொண்டு பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வகுப்பு சிறப்பானதாக இருக்கும். இந்த வகுப்பு தனி நபர் மற்றும் குடும்பத்துக்குள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  முழு விவரங்களுக்கு

The Healer - 3rd Degree

The third level of Holistic Reiki Course is designated as “The Healer”. This course is suitable for those who are interested in gaining knowledge and mastering the Reiki art. We designed this course for universal and distance healing.  Full details

 

ஹோலிஸ்டிக் ரெய்கியில் மூன்றாம் நிலை பயிற்சி “தி ஹீலர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த வகுப்பு ரெய்கி பற்றிய அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தொட்டும், தொடாமலும் ஹீலிங் செய்ய மற்றும் தொலை தூர ஹீலிங் செய்வதற்கும் பயிற்சி வழங்கப்படும்.  முழு விவரங்களுக்கு

The Master Degree

The fourth level of Holistic Reiki is designated “The Master”. This course is suitable for mastering the Reiki art and practising as a Reiki Healer and Master. This course was created to help healers advance to the level of Master. The Master will be prepared to train Reiki students at the first three levels.  Full details.

 

ஹோலிட்டிக் ரெய்கியில் நான்காம் நிலை பயிற்சி வகுப்பு “தி மாஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது. அனைத்து நோக்கங்களுக்காக ஹீலிங் செய்யவும், முதல் மூன்று நிலையில் உள்ள மாணவர்களுக்கு, பயிற்சியும், தீட்சையும் வழங்க, பயிற்சி வழங்கப்படும்.  முழு விவரங்களுக்கு

Advanced Registration

Please fill out the form from the levels that are relevant to you. When that level class is scheduled, we will send a WhatsApp message. Please visit https://www.holisticrays.com/holistic-reiki for full class details and schedules. Please provide your WhatsApp number with the country code. Example – 91 xxxxxxxx , 65 xxxxxxxx, 60 xxxxxxxx

ரெய்கி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பதிந்து கொள்ள கொள்ளவும். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும். உங்கள் வாட்ஸாப் எண்களை நாட்டு இணைப்பு எண்களுடன் சேர்த்து பதியவும். உதாரணம் – 91 xxxxxxxx , 65 xxxxxxxx, 60 xxxxxxxx

Notes

Please fill out the form from the levels that are relevant to you. When that level class is scheduled, we will send a WhatsApp message. Participants who were unable to register online, Please send a WhatsApp message to +6010-334-3346 for assistance with registration and payment.

ரெய்கி பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை லெவல் பக்கங்களில் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் விரும்பும் லெவல் பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும். இணையம் வழி நேரடியாக பதிவுசெய்ய முடியாதவர்கள் +6010-334-3346. என்ற எண்களுக்கு வாட்ஸாப்ப் மெசேஜ் அனுப்பவும்.

X