
Holistic Reiki Master Class and Training
- This training prepares the participant to be a Reiki Master and leader.
- The Master course participants will be supported and assisted via Zoom meeting and WhatsApp group.
- Master students can participate in any of our online Reiki classes with no cost for one year to gain and update their knowledge.
- Fee discounts will be provided for existing students. It depends on the previously paid fee.
- Interested participants can pay 50% of the fee in advance and the balance can be paid in instalments.
Course Details
Duration: 7 days – 1 day per week
Time: 2 hours each day
Fee: ₹25,000 | RM1500 | SGD500 | $350
Please register yourself if you are interested in joining the class or learning more about the training. Thank you.
மாஸ்டர் பயிற்சி வகுப்பு
- வணக்கம், விரைவில் நமது முதல் இணையம்வழி மாஸ்டர் ரெய்கி பயிற்சி வகுப்பைத் தொடங்க உள்ளோம்.
- இந்த வகுப்பில் ரெய்கி மாஸ்டராகவும் தலைவராகவும் உருவாவதற்கு பயிற்சி வழங்கப்படும்.
- மாஸ்டர் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக, வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
- மாஸ்டர் பயிற்சி மாணவர்கள் ஒருவருட காலம் கட்டணமில்லாமல் விரும்பும் இணையம் வழி ரெய்கி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம்.
- முன்னாள் மாணவர்களுக்கு அவர்கள் முன்பு செலுத்திய கட்டணத்தை பொறுத்து, கழிவு வழங்கப்படும்.
- விருப்பமுள்ளவர்கள் 50% கட்டணத்தை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்தலாம்.
பயிற்சி விவரங்கள்
நாட்கள்: 7 நாட்கள் – வாரம் ஒருநாள்
நேரம்: இரண்டு மணி நேரங்கள்
கட்டணம்: ₹25,000 | RM1500 | SGD500 | $350
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள அல்லது இந்த பயிற்சி பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களின் தகவல்களைப் பதிந்து கொள்ளவும், நன்றி.