Holisticrays
Participants Feedback

Holistic Reiki Testimonials

Read Testimonials – கருத்துக்களை வாசிக்கவும்

Page 1, Page 2, Page 3

வகுப்பு எளிமையாகவும் இயல்பாகவும் புரிந்து கொள்ளும் படி இருந்து. தீட்சை பெற்ற பின் பிரபஞ்ச ஆற்றலின் நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். நன்றி. சந்தோஷம் – Prabavathi Madhanagopal – Coimbatore

வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது மேலும் கருத்து பரிமாற்றம் பல புதிய தகவல்களை எனக்கு உணர்த்தியது. தீட்சை வழங்கும் போது நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். மிக்க நன்றி ஐயா, சந்தோசம். – Meenakshi Sundari R – Coimbatore

As usual, your class was rocking sir… Have attended much class of yours each and every class were unique and have learned new things in each class and moving on with universal and your blessings… Thanks to u both – Visalam – Chennai

ஆசிரியர் தினத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ராஜா ஐயா விற்கு என் மனமார்ந்த நன்றி 🙏 இன்று என் மனம் உடல் இரண்டும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறேன். ரெய்கி எனும் பொக்கிஷம் அனைவருக்கும் கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன். – K. Manjula – Chennai

வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. மனதில் ஒருவித அமைதி நிலை ஏற்பட்டது.எப்படி நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது தெரிந்தது. நீங்கள் எனக்கு கொடுத்த தீட்சை ( பிரபஞ்ச சக்தியை ) எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மேலும் எப்படி மேம்படுத்துவது என்றும் உணர்ந்து கொண்டேன். மேலும் வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது. நன்றி ஐயா, சந்தோசம். – R.Meenakshi Sundari – Coimbatore

It’s been a week, I have attended online reiki class, it was my first experience, I practiced reiki entire week on myself, for my post covid recovery, my energy levels improved to an extent. 2 days back, I gave reiki to my husband who was having ear pain, and to my surprise, I healed him, he started feeling comfortable and the pain eased out in 10mins and he slept very well, Thank you so so much for the class and the lesson. Really very happy!! – Krishnamayee Talluri – Neyveli

I got healers as my friends and getting solutions for my problems from them bcz of your healing class. You are taking much effort to join all the healers together and making individual groups like Chennai healers.. really a wonderful effort. Very much happy and satisfied to get a mentor like you.Thank you so much. – Akhila.U.S – Chennai

I love the explanations about universe power. I gained a clear picture of life and the guidance of the universe. And I know there is more I need to explore. The knowledge I gained from the class is very very helpful. And what I love about this class is the knowledge and awareness given to all not only for those highly spiritual. I’m truly thankful to Raja Sir and the team for providing us with the knowledge. And I’m thankful for this opportunity to enhance my knowledge. God bless. – Rtusna – Klang, Malaysia

Sir explained to us simple techniques to use Reiki energy in our daily life so that we can protect ourselves and our family and gave us clarity about how this universal energy works. Thank you, sir – Thriveni – Hoskote, Bangalore rural

அனைவருக்கும் வணக்கம்🙏🏻

முதலில் இந்த வகுப்பில் சேர வாய்ப்பளித்த என் குலத்தெய்வதிற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சம் கொடுக்க நினைப்பது எப்படியாவது கொடுக்கம் என்பதிற்கினங்க ராஜா அய்யா அவர்களின் வாட்ஸ்அப் குரூப் கிடைத்தது. இதில் நான் ஆன்லைன் மூலம் நடைபெறும் வாரந்திர கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய விடைகள் பெற்றேன். அப்பொழுது ரெய்க்கி வகுப்பிற்கான செய்தி வந்தது.

அதில் சேர பல தடைகள் வந்தாலும் அன்பு பிரபஞ்சத்தின் உதவியால் வகுப்பில் சேர்ந்தேன். நேற்று (23.05.21) நடந்த வகுப்பில் தீக்க்ஷை பெற்றேன். பல புதிய அனுபவங்களை பெற்றேன். இருந்தாலும் இன்னும் பல தேடல்கள் உள்ளன. வரும் வகுப்பில் ராஜா அய்யா அவர்களின் மூலம் பதிலும் அன்பு பிரபஞ்சத்தை நோக்கி என் வாழ்வின் பாதைக்கான சிறப்பான வழிகாட்டுதலும் கிடைக்கும் என நம்புகிறேன். அனுபவத்தை பகிர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻🙇🏼‍♀️ – Sangeetha Saravanan – Dubai

It’s my second class… In terms of knowledge gaining it’s one more new class… blessed to have u sir… Thank u – Visalam – Chennai

Happy to say, Reiki student of Raja master. He has more knowledge and shares information with all. Very useful class. Sincere thanks to my master. T. Saratha Devi – Chennai

குரு வணக்கம், பிரபஞ்சத்தின் வழி காட்டல் படி தாங்கள் எனக்கு குருவா கிடைத்தீர்கள் நேற்று நடந்த தீக்க்ஷை வகுப்பு மிகவும் சிறப்பான ஒரு அனுபவத்தை தந்தது. அப்படிபட்ட ஒரு சிறப்பான அனுபவத்தை தந்த என் குருவுக்கு என் சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு என் மெய்யால் வணங்குகிறேன் நன்றிகள் கோடி நன்றி நன்றி. – கௌரி. V – சேலம்

We can proudly say that Raja sir is our master! He is the right person to deliver quality education about Reiki. He teaches the knowledge about nature, mind power, spirituality and more moral values. Thank you 🙏 , sir – D.K. Thilages wari

Excellent explanation about Reiki energy. Thank you, sir, for the wonderful class.

It’s really a wonderful class to learn about Reiki healing. Unable to explain with words when I received positive energy while attending the class. Once again thank you, sir, for a wonderful class. Dhanasekar S – Uttar Pradesh

I am proud to tell that I am raja sir student, the fees sir has charged is so economical that everyone can afford to learn. Sir has explained about reiki very clearly and told us to think ourselves and also feel the energy wherever possible and apply it in our lives. I would recommend everyone who is learning this should learn reiki from raja sir to experience his energy flow. Thank you very much sir for the classes. Thriveni – Bangalore

The holistic Reiki by the Guru is really not normal thiksha, it’s his love for fellow human being. Its like ancient gurukulam like experience. The whole process is to take the followers to next level of life.. not ( only) in materialistic aspect but in basic concern of being….to understand the body, soul, being, eternal bliss and purpose of life. I am always indebted and grateful for the kindness 🙏.  – Jeeva – Chennai

We are blessed with precious gifts like precious guru to become precious people in our life, this is endless. – K. M. Nandhini – Chennai

வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும்.

Please feel free to fill the related class form and we will send a WhatsApp message when the Class is organized.

📢 Join our Telegram and Whatsapp groups. Follow us on social media.

Shopping cart
There are no products in the cart!
0
X