Holisticrays
Participants Feedback

Holistic Reiki Testimonials

Read Testimonials – கருத்துக்களை வாசிக்கவும்

Page 1, Page 2, Page 3

Sir, உங்களிடம் ரேக்கி பயிற்சி கற்றுக்கொண்ட பின் தான் கடவுளின் உண்மையான தன்மையை புரிந்து கொண்டேன்.வாழ்கையில் முதலில் நாம் சந்தோசமாக வாழ வேண்டும்.பிறகு எல்லோர் நலனுக்காக பிராத்திப்போம் எனும் உண்மையை உங்களிடம் கற்றுகொண்டேன் ஐயா, மிக்க நன்றி. – சுஜாதா – காஞ்சிபுரம்

It was superb. – Mohammad sadique Ali – Palakkad

குரு வணக்கம், உங்கள் ரெய்கி வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. நன்றி நன்றி நன்றி…. உங்கள் ஒவ்வொரு கலந்துரையாடல் கூட்டமும் கருத்துக்களும் என் மனதில் ஒரு தெளிவு உண்டாகியுள்ளது… நன்றி நன்றி நன்றி
குரு வணக்கம். – நிர்மலா மதுரை

I am thankful to you sir for teaching me, proud to be your student, I can feel the energy, but need to still practice. Thank you again, sir, – Thríveni – Bangalore

“Grateful to Prabancha Sakthi and grateful to Master who guided and gave attunement also.” – Easwaran – Chennai

Your simple way of explanation is amazing. It’s registered in our mind strongly. You are the greatest master. We are blessed – Subhashini – Bareilly

Great Session Master Ji, very satisfied with the knowledge acquired in the session which can be related to our daily day-to-day situations/problems/resolutions. Thank you 🙏🙏 – Rajan Santha Venkatachalam

Change my life with Reiki and Raja Mohamed master … connected with the universe all time by power full attunement. Training classes and online meetings are prestigious. Healing and helping all the universal beings by Reiki. Thanks to universe and master… – Mushtaq Ahamed – Dubai

I’m very lucky to get an opportunity to meet an amazing master. I have learned a lot from his online classes after I get the attunement a lot of good things happened in my life. Thank you to God, universe and to our guruji. – Jaseenah Begam – Singapore

Blasted a lot of myths about the purpose of life. Understood why we suffer because of not alien with nature. I am a tourist. I will not harm the universe, hereafter. I just live the life & leave. Great understanding. Thanks for the unique msgs. – S Durairaj – Chennai

Raja sir made us understand everything which a human being should know to lead a stress-free and a satisfying life he makes complicated things more simple so that we can understand and implement in our life his teachings totally changed my approach towards life thank you so much, sir. – Akilandeswari – Nyborg

குரு வணக்கம்,
தாங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த ரெய்கி வகுப்புக்கள் 2ம் மிக நன்றாக தெளிவாக புரிந்தது…நன்றி குருவே…. தாங்ளைபற்றி நிறைய ….. சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் எதை செல்ல வேண்டும் என புரியவில்லை. ஏனென்றால் அனைத்திலும் தாங்கள் சிறந்தவர்களாக உள்ளீர்கள்.

பேச்சுதிறன், கருத்துக்கள் சொல்லி புரியவைப்பதிளும் சரி எதை, எப்போது, எப்படி கேட்டாளும் தயங்காமல் கற்றுக் கொடுக்கிறீர்கள். எல்லாவற்றையும் நன்றாக கற்று வைத்திருக்கும் தாங்கள் அதை அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நல்ல குனம் யாருக்கு வரும் அதும் பெண்களுக்கு தாங்கள் செய்யும் சேவைகள் பல…. நிறைய… செலிட்டே இருப்பேன்.

தாங்கள் தமிழில் பேசுவது தான் நன்றாக இருக்கிறது. தமிழில் பேசும்போது உங்கள் முகத்தில் தேஜஷ் தெரிகிறது ஒரு அன்னையின் அன்பு முகம் போல் தெரிகிறது… ஆங்கிலம் பேசும்போது அன்யர் போல் தெரிகிறது. எங்களுக்கு நீங்கள் அன்னையாவே இருங்கள் குருவே.. பேசநிறை இருக்கு பேச முடியவில்லை. கேட்க நிறைய இருக்கிறது கேட்க முடியவில்லை….

நான் நினைப்பதை நீங்கள் என் மனம் அறிந்து சொல்லிவிடுகிறீர்கள் என் இனிய இளயசகோதரரே… நீங்கள் என் கு ரு தான் ஆனாலும் உங்கள் சிரிப்பு என் தம்பியை நினைவு படுத்தும் அதற்காகவே எல்லா மீட்டிங்கிலும் 5.50p.m க்கு வந்துடுவேன்.

உங்களது இந்த ரெய்கி பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தனியாக இல்லை என் போன்ற பல சகோதரி களுடன். எல்லா பெண்களுக்கு சிறந்த குருவாக,அண்ணணாக தம்பியாக,பெற்றதாய்யாக இருந்து கஷ்டபடுபவர்களை கரையேற்றுங்கள்.

தாங்கள் என்றென்றும் ஆரோக்கியமுடன் வாழ்க ,வளர்க வளமுடன் ……. 🙏🙏🙏
குரு வணக்கம், குருவடி வணக்கம். 🙏🙏🙏

J Nirmala – Madurai

வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும்.

Please feel free to fill the related class form and we will send a WhatsApp message when the Class is organized.

📢 Join our Telegram and Whatsapp groups. Follow us on social media.

Shopping cart
There are no products in the cart!
0
X