
பாத அழுத்தச் சிகிச்சை
பாதங்களில் கைகளைக் கொண்டு அல்லது அதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மரக்கட்டையைக் கொண்டு அழுத்தம் கொடுத்து, உடல் உபாதைகளைச் சரி செய்து கொள்ளும் சிகிச்சை முறையே பாத அழுத்தச் சிகிச்சை முறை என்பது.
இந்தச் சிகிச்சை முறையில் நம் உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளை அல்லது இணைப்பு புள்ளிகளை இனம் கண்டு, அவற்றில் அழுத்தம் கொடுத்து தூண்டி விடுவதன் மூலமாக உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தி ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம், காற்றோட்டம், நிணநீர் ஓட்டம் போன்றவை தூண்டிவிடலாம்.
அவை தூண்டப்படுவதன் மூலமாக நமது உடல் உறுப்புகளில் உருவாகியிருக்கும் தடைகள் நீங்கி, ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்க உதவும். இதன் மூலமாக உடலின் கழிவுகள் நீக்கப்பட்டு, உடலின் இயக்கம் சீர் செய்யப்படுகிறது.
பாதச் சிகிச்சையை வாரம் ஒரு முறை என்ற விகிதத்தில், தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு எடுத்து வந்தால் நல்ல பலனைத் தரும்.
Please feel free to fill this form. We will send an email or WhatsApp message when the Online Foot Reflexology Course is organized.
பாத சிகிச்சை பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப் அனுப்பப்படும்.
Class Topics
பாத சிகிச்சை மருத்துவம்
- பாத சிகிச்சை ஓர் அறிமுகம்
- பிரதிபலிப்பியலின் வகைகள்
- சிகிச்சை அளிக்கும் முறை
- பிரதிபலிப்பு தளங்களும் தீரும் நோய்களும்
- உணவு பழக்கமும் நோய்களும்
- சிகிச்சை அளிக்கும் கால இடைவெளி
- சிகிச்சைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
Topics
- An Introduction to Foot Therapy
- Types of reflection
- Method of treatment
- Reflexing parts and healing
- Eating Habits and Diseases
- Interval of treatment
- Instructions to be followed for treatment