Reiki Course – The Healer Level

Event Date:

June 10, 2023

Event Time:

6:00 pm

Event Location:

ZOOM App: Online

3rd Degree: The Healer Level (L3)

The third level of the holistic reiki course is designated “The Healer.” This course is suitable for those interested in gaining knowledge about and mastering the art of Reiki. This course is designed for advanced practitioners and healers to improve their healing and cleansing abilities. Benefits include improved health, mind, family, wealth, and life.

Tutor: Master Raja Mohamed Kassim
Course language: Tamil
Duration: 3 days, 6-8 hours of class, practice, and questions and answers

Date: 10, 11, & 18 June 2023 (3 days)

Time: 6:00 pm India, 8:30 pm Malaysia

Subject covered

1. This course covered Reiki history, energy, and practices.

2. Functions and benefits of Reiki energy and practices.

3. Positive and negative energy, waves, vibrations, and aura.

4. The law of the universe. nature’s language, signs, and guidance.

5. The human body, mind, and chakra.

6. Annotation of diseases and curing diseases.

7. Self-healing and cleansing; healing and cleansing for personal and family; cleansing for the house and things; distance healing; Reiki practices.

8. Signs of the universe and meditation.

9. Individual attunement for level 3 (healer).

10. Q&A season

*The subjects may vary depending on the needs of participants during the class.

Fee:

The fee will be different as per the residing country. The Indian rupee fee is only applicable to participants who are residing in India. Participants from other countries should choose their country’s currency, or USD when making payment.

CountryNew participantRepeating Participant
India and Sri Lanka₹4,999₹1,499
MalaysiaRM299RM99
Singapore$99$33
Western countries ($, €, or £)$99$33

Participants who were unable to register online and participants from outside of India may send a WhatsApp message to +6010-334-3350 for registration.

Registration

Online registration closed.

மூன்றாம் நிலை: தி ஹீலர் (L3)

ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சியின் மூன்றாம் நிலை “தி ஹீலர்” என்று அழைக்கப்படும். ரெய்கி கலையில் ஆழ்ந்த அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நிலை ஏற்றது. முதல் இரண்டு நிலைகளைப் பயின்றவர்கள் தங்களின் ஆற்றலை அதிகரித்துக்கொண்டு அனைவருக்கும் உதவக்கூடிய ஹீலர்களாக மாறுவதற்கு இந்த நிலை உதவும்.

இந்த வகுப்பு ரெய்கி பற்றிய அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தொட்டும், தொடாமலும் ஹீலிங் செய்ய மற்றும் தொலைதூர ஹீலிங் செய்வதற்கும் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியின் பயன்கள்:

உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம், குடும்பம், நட்பு மற்றும் சமுதாய தொடர்புகள், செல்வம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை அடங்கும்.

ஆசிரியர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்
மொழி: தமிழ்
காலம்: 3 நாட்கள், 6-8 மணி நேர வகுப்பு, பயிற்சி மற்றும் கேள்விகள் மற்றும் பதில்கள்

தேதி: 10, 11, & 18 ஜூன் 2023 (3 நாட்கள்)

நேரம்: 6:00 pm India, 8:30 pm Malaysia

பாடங்கள்

1. ரெய்கி, வரலாறு, ஆற்றல் மற்றும் தினசரி பயன்படுத்தும் வழிமுறைகள்.

2. ரெய்கி ஆற்றலின் இயக்கம், நன்மைகள் மற்றும் தன்மைகள்.

3. மனித உடல், மனம் மற்றும் சக்கரங்கள்.

4. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல், அலை, அதிர்வு மற்றும் ஒளி உடல்.

5. பிரபஞ்சத்தின் சட்டம். இயற்கையின் மொழி, அடையாளங்கள் மற்றும் வழிகாட்டுதல்.

6. நோய்களின் காரணமும் குணப்படுத்தும் வழிமுறையும்.

7. சுயச் சிகிச்சை மற்றும் சுத்திகரிப்புக்கான அறிமுகம்.

8. தொடு சிகிச்சை, தொடாமல் சிகிச்சை, தொலைதூரச் சிகிச்சை

9. தீய ஆற்றல் மற்றும் அலைகளைத் தூய்மைப்படுத்துதல்.

10. தனிநபர், குடும்பம், மற்றும் அனைவருக்கும் சிகிச்சை வழங்கும் வழிமுறைகள்.

11. கட்டிடம், மற்றும் பொருட்கள், சுத்தம் செய்தல் / சக்தியூட்டுதல் .

12. ரெய்கி ஆற்றலை அதிகரிக்கும் பயிற்சிகள் மற்றும் தியானம்.

13. மூன்றாம் நிலை ரெய்கி தீட்சை.

* மாணவர்கள் மற்றும் வகுப்பின் தேவைக்கு ஏற்ப பாடங்கள் மாறுபடலாம்.

கட்டணம்:

பயிற்சிக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே குறைந்த விலை கட்டணம் விதிக்கப்படுகிறது. மற்றவர்கள் தங்கள் வசிக்கும் நாட்டின் நாணயத்தில் அல்லது அமெரிக்க நாணயத்தில் கட்டணத்தைச் செலுத்தவும்.

நாடுபுதிய மாணவர்கள்முன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்₹4,999₹1,499
மலேசியாRM299RM99
சிங்கப்பூர்$99$33
மேற்கத்திய நாடுகள் ($, €, £)$99$33

இணையம் வழி நேரடியாகப் பதிவுசெய்ய முடியாதவர்களும் வெளி நாடுகளிலிருந்து கலந்துகொள்பவர்களும் +6010-334-3350 என்ற எண்ணுக்கு WhatsApp மெசேஜ் அனுப்பலாம்.

பதிவு செய்வதற்கு

Sorry, this event is expired and no longer available.
  • ZOOM App: Online

Event Schedule Details

  • June 10, 2023 6:00 pm   -   June 11, 2023 8:00 pm
  • June 18, 2023 6:00 pm   -   8:00 pm
Share This Event
ADD TO YOUR CALENDAR
X