Reiki Course – The beginner level

Event Date:
May 21, 2023
Event Time:
4:00 pm
Event Location:
ZOOM App: Online
The beginner level – 1st degree (L1)
Course level: 1st degree with attunement to connect with universal energy.
The beginner is an entry-level (1st degree) course with a key attunement to connect with the life force energy. This course is suitable for those interested in learning and practicing Reiki. We designed this course for personal benefit and safety, including improved health, mind, and life. Self-healing, touch healing, and touchless healing and cleansing.
Tutor: Master Raja Mohamed Kassim
Course language: Tamil
Duration: 1 day, 3 hours of class, practice, and questions and answers
Date: 21 May 2023
Time: (4:00 pm – 7:00 pm India), (6:30 pm – 9:30 pm Malaysia)
Subject covered
1. A concise introduction to Reiki energy and its founders in the Japanese Reiki system
2. Presenting and contrasting positive and negative energy, vibrations, and waves
3. Cleansing, healing, and self-healing techniques
4. The techniques used for personal healing and cleansing
5. The practice of Reiki and meditation: individual 1st-degree attunement (Level 1).
6. A season of questions and answers
*The subjects may change depending on the needs of the class participants.
Fee:
The fee will be different as per the residing country. The Indian rupee fee is only applicable to participants who are residing in India. Participants from other countries should choose their country’s currency, or USD when making payment.
Country | New participant | Repeating Participant |
---|---|---|
India and Sri Lanka | ₹1,999 | ₹499 |
Malaysia | RM139 | RM49 |
Singapore | $49 | $19 |
Western countries ($, €, or £) | $49 | $19 |
Participants who were unable to register online and participants from outside of India may
send a WhatsApp message to +6010-334-3350 for registration.
Registration
Online registration closed.
தொடக்கநிலை: தி பிகினர் (L1)
தி பிகினர், ஹோலிஸ்டிக் ரெய்கியின் முதல் நிலை பயிற்சி வகுப்பாகும். ரெய்கியை அறிந்து கொண்டு, தீட்சை பெற்று, பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வகுப்பு சிறப்பானதாக இருக்கும். இந்த வகுப்பில் பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பை உருவாக்கும் ரெய்கி தீட்சையும் வழங்கப்படும்.
பயிற்சியின் பயன்கள்:
இந்த வகுப்பு தனிநபர் மற்றும் குடும்ப முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்
மொழி: தமிழ்
காலம்: ஒரு நாள் – 3 மணி நேரம். (வகுப்பு, பயிற்சி மற்றும் கேள்வி பதில் அங்கம்)
நாள்: 21 மே 2023
நேரம்: (4:00 pm – 7:00 pm India), (6:30 pm – 9:30 pm Malaysia)
பாடங்கள்
1. ரெய்கி ஆற்றல், பயிற்சி, மற்றும் அதன் நிறுவனரின் அறிமுகம்.
2. நேர்மறை மற்றும் எதிர்மறை; ஆற்றல், அலைகள் மற்றும் அதிர்வுகள்.
3. ஹீலிங், கிளின்சிங், மற்றும் சுயச் சிகிச்சை வழிமுறைகள்.
4. சுயமாகச் சிகிச்சை செய்துகொள்ளும் வழிமுறைகள்.
5. ரெய்கி பயிற்சிகள் மற்றும் தியானம்.
6. ரெய்கி முதல் நிலை தீட்சை.
7. கேள்வி பதில் அங்கம்.
*மாணவர்கள் மற்றும் வகுப்பின் தேவைக்கு ஏற்ப பாடங்கள் மாறுபடலாம்.
கட்டணம்:
பயிற்சிக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே குறைந்த விலை கட்டணம் விதிக்கப்படுகிறது. மற்றவர்கள் தங்கள் வசிக்கும் நாட்டின் நாணயத்தில் அல்லது அமெரிக்க நாணயத்தில் கட்டணத்தைச் செலுத்தவும்.
நாடு | புதிய மாணவர்கள் | முன்னாள் மாணவர்கள் |
---|---|---|
இந்தியா / இலங்கை | ₹1,999 | ₹499 |
மலேசியா | RM139 | RM49 |
சிங்கப்பூர் | $49 | $19 |
மேற்கத்திய நாடுகள் ($, €, £) | $49 | $19 |
இணையம் வழி நேரடியாகப் பதிவுசெய்ய முடியாதவர்களும் வெளி நாடுகளிலிருந்து கலந்துகொள்பவர்களும் +6010-334-3350 என்ற எண்ணுக்கு WhatsApp மெசேஜ் அனுப்பலாம்.