Online Reiki Course – The Starter Jun 2022

Event Date:
June 19, 2022
Event Time:
4:00 pm
Event Location:
Zoom App - Online
Class Details
Starter Level with Attunement
Course language: Tamil
Tutor: Master Raja Mohamed Kassim
Suitable for: New learners and refreshers
Healing type: Self-healing & Cleansing
Benefits: Lead to a better health, mind, and life
Duration: 1 day (3 hours) – 3 hours of class, practises, and question & answer season
Date: 19 Jun 2022 (Sunday)
Time: (4:00pm – 7:00pm India), (6:30pm – 9:30pm Malaysia)
Fees:
New Participant: ₹1500 / RM100 / SGD35 / $30
Repeating participant: ₹500 / RM40 / SGD20 / $20
Subject covered
1. Introduction for Reiki
2. Reiki energy
3. Aura and waves
4. Positive and negative energy
5. Positive and negative waves and vibrations.
6. Self-healing
7. Self-cleansing
8. Attunement – L1
9. Question & answer season.
Registration
Closed
வகுப்பு விவரங்கள்
வகுப்பு நிலை: தொடக்க நிலை – புதிய மற்றும் மீண்டும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு
ஹீலிங்: சுய சிகிச்சை மற்றும் தூய்மைப் படுத்துதல்.
பயன்பாடு: சிறப்பான தனிநபர், உடல் , மனம் மற்றும் வாழ்க்கை
நேரம்: 1 நாள் – 3 மணி நேர வகுப்பு, பயிற்சி, மற்றும் கேள்வி பதில் அங்கம்.
தேதி: 19 Jun 2022 (Sunday)
நேரம்: (மாலை 4:00 – 7:00 இந்தியா), ( மாலை 6:30 – 9:30 மலேசியா)
கட்டணங்கள்:
புதிய பங்கேற்பாளர்கள்: ₹1500 / RM100 / SGD35 / $30
மீண்டும் பங்கேற்பவர்கள்: ₹500 / RM40 / SGD20 / $20
தலைப்புகள்
1. ரெய்கி கலைக்கு அறிமுகம்
2. ரெய்கி ஆற்றல்
3. ஒளி உடல் மற்றும் அலைகள்
4. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள்
5. நேர்மறை மற்றும் எதிர்மறை அலைகள் அதிர்வுகள்
6. இவற்றினால் தனி மனித வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்கள்
7. சுய சிகிச்சை மற்றும் தூய்மைப் படுத்துதல்
8. தீட்சை – L1
9. கேள்வி பதில் அங்கம்
பதிவு
நிறைவு பெற்றது
Notes:
– The fee displayed on this page is in Indian rupees value.
– Please choose your preferred currency $ ₹ € ¥ £ on the cart page before making payment.
– Participants who were unable to register online may send a WhatsApp message to +6010-334-3346 to complete the process.
– இணையம் வழி நேரடியாக பதிவுசெய்ய முடியாதவர்கள் +6010-334-3346 எண்ணுக்கு WhatsApp மெசேஜ் அனுப்பலாம்.