Holisticrays

1. Open www.holisticrays.com website
1. holisticrays.com இணையப் பக்கத்தை திறக்கவும்

2. Choose the preferred course
2. விரும்பிய பயிற்சியைத் தேர்வு செய்யவும்

3. Check the course details. New participants please select the new participant option and repeating participants please chose the repeating participant option.

3. பயிற்சி விவரங்களைச் சரி பார்க்கவும். புதிய பங்கேற்பாளர்கள் new participant தேர்வு செய்யவும், மீண்டும் பங்கேற்பவர்கள் repeating participan தேர்வு செய்யவும்.

4 After selecting the new participant or repeating participant this page will option. After double check please select the (add to cart) option.

4. New participant அல்லது repeating participant என்று தேர்வு செய்ததும் இந்த பக்கம் திறக்கும். இதிலுள்ள விவரங்களை சரிபார்த்ததும் (add to cart) என்ற பட்டனை அழுத்தவும்.

5. This page will display the selected course or courses and change the currency option. Please choose the preferred currency and select checkout.

5. இந்த பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்திருக்கும் பயிற்சிகளின் விவரங்களைக் காணலாம். விருப்பமான நாணயத்தைத் தேர்வு செய்யவிட்டு checkout என்ற பட்டனை அழுத்தவும்.

6. Repeating participants please choose log-in. New participants, please fill in the required details and register.

6. முன்னால் பங்கேற்பாளர்கள் log-in னை தேர்ந்தெடுத்து லோக்-இன் செய்யவும். புதிய பங்கேற்பாளர்கள் வேண்டிய விவரங்களைத் தந்து பதிந்து கொள்ளவும்.

7. Please double-check the selected course, payment mode, fee, and selected currency. Make payment with online banking, debit cards, credit cards, wallet payment, Google pay, bank transfer, and author payment methods. click place order.

7. நீங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி, கட்டணம், கட்டணமுறை போன்றவற்றை சரி பார்த்துவிட்டு கட்டணத்தைச் செலுத்தவும், இறுதியாக place order என்ற பட்டனை அழுத்தவும்.

8. Indian participants, please choose rupees participants from other countries to choose your own currency or USD.

8. இந்தியாவிலிருந்து பங்கேற்பவர்கள் இந்திய ரூபாயைத் தேர்வுசெய்யவும் மற்றவர்கள் அவர்கள் நாட்டு நாணயத்தை அல்லது அமெரிக்க டாலரை தேர்வுசெய்யவும்.

9. We accept those payment methods.
9. நாங்கள் ஏற்றுக்கொள்ளும் கட்டண முறைகள்.

10. Registration complete. Receive the registration confirmation by email
10. பதிவு நிறைவடைந்தது, உங்களின் பதிவு விவரங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

Send an email to support@holisticrays.com for more support.

Language »
X