மருத்துவ ஞானம்
சிகிச்சை பெறுவோரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல்தான் அவர்களின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது.
சிகிச்சை பெறுவோரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல்தான் அவர்களின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது.
இந்த குளியல் முறையை பௌத்த துறவிகள் தீய ஆற்றல்களை மனிதர்களின் உடலிலிருந்து வெளியேற்ற பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ரெய்கி சிகிச்சை வழங்குவதற்கு முன்பாக, என்ன செய்ய போகிறார்? எவ்வாறு சிகிச்சை நடைபெற போகிறது? என்பனவற்றை சிகிச்சை பெறுபவருக்கு விளக்கி சொல்ல வேண்டும்.
ரெய்கி சிகிச்சை என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ரெய்கி ஆற்றலை மட்டுமே துணையாக கொண்டு செய்யப்படும் சிகிச்சையாகும்.