தீய ஆற்றல்கள் சேருவதற்குக் காரணங்கள்
ஒரு தனி நபரின் உடலில் தீய ஆற்றல்கள் நுழைவதற்கும் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஒரு தனி நபரின் உடலில் தீய ஆற்றல்கள் நுழைவதற்கும் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் தக்கவைத்து கொள்ளவும் பின்பற்றவேண்டிய சில எளிய வழிமுறைகள்
ஒரு சில வழிமுறைகளின் மூலமாக மனித உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை உணர முடியும், அவற்றில் சில வழிமுறைகள்.
ஒவ்வொரு முறை ரெய்கி சிகிச்சை வழங்கிய பிறகும் வகுப்பில் கற்றுத்தரும் வழிமுறைகளை கொண்டு பிரபஞ்ச தொடர்பையும், ஆற்றலையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.