நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள்

இந்த ஒழுக்கங்களை கடை பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும்.

நோய்களை முழுமையாக குணப்படுத்த

ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால், அந்த நோய் ஏன்? எங்கே? எவ்வாறு? எதனால்? என்ன நோக்கத்திற்க்காக? உருவானது என்பதை கண்டறிய வேண்டும்.

ஆரோக்கியமாக வாழ்வோம்

சரியான வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மருத்துவ அறிவையும், நமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கற்றுத்தர வேண்டும்.

உண்மையான நோய்களும், காரணங்களும்

உடலின் அறிகுறிகள் கூறும் உண்மையான நோயைக் கண்டறிந்து மருத்துவம் செய்தால் ஒழிய, உடல் உபாதைகள் எந்த காலத்திலும் தீராது. ஒரு நோயின் மூல காரணத்தை அறிந்துகொள்ளலாம் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது.

நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள்

பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவங்களின் மூலமாக உடலின் கழிவு நீக்கத்துக்கும், நோய் குணப்படுத்தும் வேலைக்கும், உடலின் இயக்கத்துக்கும், உடலின் உயிராற்றலை அதிகரிப்பதற்கும் உதவி செய்யலாம்.

உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் வழிமுறைகள்

உடல் சொல்வதை கேட்டு அதன் கட்டளையை பின்பற்றி நடக்க வேண்டும். எ.கா: பசி, தாகம், தூக்கம், பசி, சோர்வு, மயக்கம்.

X