ரெய்கி தீட்சையின் பிரதிபலிப்பு

ரெய்கி தீட்சையின் பிரதிபலிப்பு. ரெய்கி தீட்சை பெறுபவர்களின், உடலும், மனமும், ஆற்றலும் வெவ்வேறாக இருப்பதால், தீட்சைக்கு பிந்தைய உணர்வும் வெளிப்பாடும் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக இருக்கும். ஒரு சிலர் தீட்சையை எளிதாக அப்போதே உணர்ந்து கொள்வார்கள். ஒரு சிலர் தீட்சைக்கு முன்பாக, தீட்சைக்குப் பின்பாக என்ற வித்தியாசத்தை உணர்வார்கள். ஒரு சிலரால் தீட்சைக்குப் பிறகு சில நாட்களில் உடலிலும், மனதிலும், வாழ்க்கையிலும், உண்டாகும் மாற்றங்களை உணர முடியும்.…

ரெய்கி தீட்சையை பயன்படுத்தும் கால அளவு

ஒருவர் ஒருமுறை முழுமையாக தீட்சை பெற்றுவிட்டால், அவர் பெற்ற தீட்சையும் ஆற்றலும் இறுதி வரையில் அவருடன் இருக்கும்.

ரெய்கி தீட்சைக்கு பின்னர்

ரெய்கி தீட்சை பெற்ற பின்னர் உடலின் சக்தி நிலையில் பல மாறுதல்கள் உண்டாகும். உடலும், மனமும், சக்ராக்களும், ஆராவும், ஆற்றலும், பலம் பெறும்.

ரெய்கி தீட்சையின் பயன்கள்

ரெய்கி தீட்சையின் பயன்கள். ரெய்கி ஹீலர் மற்றும் மாஸ்டர் பயிற்சிகளில் கலந்துக் கொண்டு, தீட்சை பெற்றவர்கள்; முதல் இரண்டு கட்ட மாணவர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யலாம். கூடுதலாக கீழே குறிப்பிட்டுள்ள இவற்றையும் செய்யலாம். 1. இயற்கையிடமிருந்து ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளலாம். 2. உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் ஆற்றலை அனுப்பலாம். 3. தீய ஆற்றல்கள் அண்டாமல் தற்காத்துக் கொள்ளலாம். 4. பேய் பிசாசு கோளாறுகளை குணப்படுத்தலாம். 5.…

X