மூச்சுப்பயிற்சி செய்யும் வழிமுறைகள்
1. விரிப்பு, பாய், அல்லது தடிமனான துணியை விரித்து தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும். 2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால் சாயாமல் நேராக அமர வேண்டும். 3. முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். 4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும். 5. பயிற்சியை வற்புறுத்தி அல்லது சிரமப்பட்டு செய்யக்கூடாது. மூச்சுப் பயிற்சி முறைகள்…