Holisticrays

உலக வாழ்க்கை

பிறப்பு முதல் இறப்பு வரையில் மனித வாழ்க்கையின் அத்தனை விஷயங்களையும் பேசக்கூடிய, விவாதிக்க கூடிய, ஒரு தொடர் கலந்துரையாடல் வகுப்பைத் தொடங்க உள்ளோம்.

இந்த தொடர் பயிற்சி வகுப்பு வாரம் இரண்டு நாட்கள் என்று நான்கு வாரங்களுக்கு மேல் நடைபெறலாம். இந்த வகுப்புகளில் நாம் பிரபஞ்சம், படைப்புகள், குடும்பம், உறவுகள், பொருளாதாரம், வாழ்க்கை, ஆரோக்கியம், செல்வம், வியாபாரம் என பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாட உள்ளோம்.

பயிற்சிக் கட்டணம் ₹1000 / RM100 / $50 பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பதிந்து கொள்ளலாம். பயிற்சி முடிவானதும் உங்களுக்கு வாட்ஸாப் மெசேஜ் அனுப்பப்படும்.

The Human Life

We planned to organize a long-term course about life. We will discuss the universe, creations, family, relationships, economy, life, health, wealth, business, and more. This course will hold 4 weeks and above. The fee will be ₹1000 / RM100 / $50

Please feel free to fill this form. We will send an email or WhatsApp message when the Life Courses are organized.

Leave a Reply

Shopping cart
There are no products in the cart!
0