Holisticrays

Online Classes and Courses

Discover more about Reiki, Acupuncture, Flower Medicine, Human Soul, Mind, Body, and Energy. Our courses are easy learning & understanding methods, with a reasonable fee and suitable time. Fruitful courses in easy learning and understanding methods. Friendly trainers, reasonable fee and suitable time. We extend WhatsApp & Telegram follow-ups and guidance, revision, updates, and related classes for participants.

Course registration procedure for international and Indian participants

Announcements

Contact Us

    • Client Image

      வகுப்பு எளிமையாகவும் இயல்பாகவும் புரிந்து கொள்ளும் படி இருந்து. தீட்சை பெற்ற பின் பிரபஞ்ச ஆற்றலின் நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். நன்றி. சந்தோஷம்

      • Prabavathi Madhanagopal – Coimbatore
      • Online Holistic Reiki - 9 & 10 Oct 2021
    • Client Image

      வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது மேலும் கருத்து பரிமாற்றம் பல புதிய தகவல்களை எனக்கு உணர்த்தியது. தீட்சை வழங்கும் போது நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். மிக்க நன்றி ஐயா சந்தோசம்.

      • Meenakshi Sundari R – Coimbatore
      • Online Holistic Reiki - 9 & 10 Oct 2021
    • Client Image

      As usual, your class was rocking sir... Have attended much class of yours each and every class were unique and have learned new things in each class and moving on with universal and your blessings... Thanks to u both

      • Visalam – Chennai
      • Online Holistic Reiki - 9 & 10 Oct 2021
    • Client Image

      கௌரி அவர்களுடைய பாத சிகிச்சை வகுப்பு மிகவும் அருமையாகவும், தெளிவான விளக்கத்துடன் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது..

      • Subhashini – Bareilly
      • Foot Reflexology - 02 Oct 2021
    • Client Image

      அனைவருக்கும் வணக்கம்🙏🏻 கடந்த இரண்டு நாட்களாக (02.10.21 & 03.10.21) ஆன்லைனில் ராஜா அய்யா அவர்கள் மூலம் கௌரி மேடம் எடுத்த வகுப்பில் நான் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய புதிய தகவல்களை கற்று கொண்டேன். மேடம் அனைத்து புள்ளிகளையும் நோய் குறியுடன் மிகவும் தெளிவாக விளக்கம் அளித்தார்கள். அப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்றும் வீடியோ மூலம் காண்பித்தது மிகவும் நன்றாக புரியும்படி இருந்தது. எங்களுக்காக reference material அனைத்தும் ராஜா அய்யா அவர்கள் தயாரித்து அளித்தார்கள். அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அந்த நேரத்தில் foot reflexology பற்றி முழு விளக்கமும் அய்யா அவர்கள் அளித்தார். அதனோடு இந்த வகுப்பை நாங்களும் பயிற்சி செய்ய ஆசியும் வழங்கியது எங்களை இன்னும் ஊக்குவிக்கும்படி இருந்தது. அதற்கு மிக்க நன்றி அய்யா🙏 இதில் சேர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் குல தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻,💐🙇🏼‍♀️

      • Sangeetha – UAE
      • Foot Reflexology - 02 Oct 2021
    • Client Image

      வணக்கம் ராஜா சார், இறைவன் அருள் எங்களுக்கு முழுமையாக இருக்கிறது ஆதலால் தான் உங்களை போன்று ஒரு குரு எங்களுக்கு கிடைத்துள்ளார், அதற்கு முதலில் இறைவனுக்கு கோடி நன்றிகள். நான் கௌரி மேடம் நடத்திய பாத குசா சிகிச்சைமுறை பயிற்சியில் கலந்து கொண்டேன் , மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்கள் எங்களுக்கு மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் இந்த பயிற்சி முறையை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இந்த பயிற்சி முறையை ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான எளிமையான ஒரு பயிற்சி. மிக்க நன்றி கௌரி மேடம்.

      • Sujatha.J – Kanchipuram
      • Foot Reflexology - 02 Oct 2021
    • Client Image

      Clear and detailed explanation and useful class for a healthy life

      • Jameela Beevi Thameem – Dindigul
      • Foot Reflexology - 02 Oct 2021
    • Client Image

      ஆசிரியர் தினத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ராஜா ஐயா விற்கு என் மனமார்ந்த நன்றி 🙏 இன்று என் மனம் உடல் இரண்டும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறேன். ரெய்கி எனும் பொக்கிஷம் அனைவருக்கும் கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன்

      • K. Manjula – Chennai
      • Sep 2021 - Reiki Course - Starter
    • Client Image

      வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. மனதில் ஒருவித அமைதி நிலை ஏற்பட்டது.எப்படி நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது தெரிந்தது. நீங்கள் எனக்கு கொடுத்த தீட்சை ( பிரபஞ்ச சக்தியை ) எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மேலும் எப்படி மேம்படுத்துவது என்றும் உணர்ந்து கொண்டேன். மேலும் வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது. நன்றி ஐயா சந்தோசம்

      • R.Meenakshi Sundari – Coimbatore
      • Sep 2021 - Reiki Course - Starter
    • Client Image

      It's been a week, I have attended online reiki class, it was my first experience, I practiced reiki entire week on myself, for my post covid recovery, my energy levels improved to an extent. 2 days back, I gave reiki to my husband who was having ear pain, and to my surprise, I healed him, he started feeling comfortable and the pain eased out in 10mins and he slept very well, Thank you so so much for the class and the lesson. Really very happy!!

      • Krishnamayee Talluri – Neyveli
      • Online Reiki Class - 23 May 2021
    Language »
    Shopping cart
    There are no products in the cart!
    0
    X